ஊர்:ஏற்றுமானூர்,பஸ்நிலையம்அருகில்
இறைவன்:அகோரமூர்த்தி,ஏற்றுமானூரப்பன்.மகாதேவர்.
இறைவி:
பிறசன்னதிகள்: கிழக்கு பார்வதி-திறப்பதில்லை. வடக்குசாஸ்தா, தெற்குதட்சிணாமூர்த்தி, கணபதி, பத்ரகாளி, ரூபவதி.
தி.நே-
ஆசாரி ஒருவர் பெரிய தூக்கு விளக்குடன் கோவிலுக்கு வந்து நான் பட்டினியாயிருக்கின்றேன் யாராவது இதை வைத்துக் கொண்டு பணம் கொடுங்கள் என கொஞ்சுகிறார். பணம் கொடுத்து விளக்கு வாங்கும் நிலை ஏற்றுமானூரப்பனுக்கில்லை என கிண்டல் செய்தனர். ஈசனிடம் என்னைக் காப்பாற்று என புலம்புகின்றார். திடிரென்று சூராவளிக் காற்ருடன் மழைபெய்ய ஓருவர் ஆசாரி கொண்டுவந்த விளக்கை பலிக்கல் அருகே தூக்கி காட்டுகின்றார். இடியும் மழையும் நின்றுபோக அந்த நபரையும் காணோம். ஆசாரியை இகழந்தவர்களுக்கு பாடம் புகட்டவே இந்நிகழ்வு என்பதால் அன்றுமுதல் இந்த அனையாவிளக்கு எரிந்து கொண்டிருக்கின்றது.
கரன் தவமிருந்து பெற்ற 3சிவலிங்கங்களில் ஓய்வு பெற இடக்கையில் இருந்ததை வைத்த தலம்- கரன் பின்னால் அனுப்பப்பட்ட வியாக்ரபாதர் பூஜை வழிபாடு. கழுத்தில் இருந்ததை கடுதுருத்தியிலும், வலக்கையில் இருந்ததை வைக்கத்திலும் வைத்தான். பல ஆண்டுகளாக அனையாவிளக்கு. மாசி திருவிழா. எண்ணெய் ஊற்றி வழிபாடு-சிறப்பு. தங்ககொடிமரம். வைக்கம், கடுதுருத்தி, ஏற்றுமானூர் ஆகிய இடங்களில் ஒரே நாளில் லிங்கம் பிரதிஷ்டை- ஒரே நாளில் தரிசனம் சிறப்பு. எட்டு மனைக்காரகளுக்கு சொந்தமான கோவில் மருவி ஏற்றுமானூர். மாசி 10நாள் விழா. மான்கள் நிறைந்த காடாக இருந்ததால் ஹரிணபுரம் என்றும் மான்கள் வாழ்ந்த பகுதி உயர்ந்திருந்ததால் ஏற்றுமானூர் எனப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து அவ்வனம் வழியாக வில்லியமங்கலத்து சாமியார் வந்து வனத்தில் கடும் தவம் செய்ய பிரகாசமான ஒளியுடன் கூடிய லிங்கம் தெரிய அதை நோக்கி போகும்போது சிவன் தலைமுடி தரையில் பரந்து கிடக்க அதை காலால் மிதிக்கக்கூடாது என மண்டியிட்டு முழங்காலால் நடக்க தலைமுடி மறைந்துவிட எழுந்து நடந்து ஏற்றுமானூரப்ப என அவர் வணங்கிய தலம். இராமயண ஓவியங்கள் சுவரில். மரத்திலான சிற்பங்கள் சிறப்பு. செண்பகவல்லி ராஜா தீராத வயிற்றுவலியால் அவதிப்பட இங்கு இறைவனை வழிபட்டு தவம்-நோய் நீங்கியதும் வெண்கலத்தால் நந்தி செய்துஅதன் வயிற்றில் நெல்லை திறந்து மூடும் விதத்தில் நிரப்பு காணிக்கை. அன்றுமுதல் வியாதி உள்ளவர்கள் நெல்லில் ஒன்றை எடுத்து வணங்கி சாப்பிட்டால் நோய் தீரும் நம்பிக்கை. மூலவரை காலையில் வழிபட்டால்-மகிழ்ச்சியும், மதியம் வழிபட்டால்-காரிய சித்தியும், இரவில் வழிபட்டால்- தவறுகளுக்கு மன்னிப்பும் என்ற நம்பிக்கை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
