ஊர்:திருவனந்தபுரம்.தி.தே-75
இறைவன்:அனந்தபத்மநாபன்-புஜங்கவயனம்-18'
இறைவி:ஸ்ரீஹரிலட்சுமி
பிறசன்னதிகள்:யோகநரசிம்மன், திருவம்படிகிருஷ்னன்.ஸ்ரீசாஸ்தா,ஆஞ்சநேயர்-12'
5நி.கி.ராஜகோபுரம்
தீர்-மத்ஸ்ய,பத்ம,வராஹ
வி-ஹேமகூட
தி.நே-
5000ஆண்டு பழமை.சிரசு, உடல், திருவடிகள்- 3வாசல் வழி தரிசிக்க வேண்டும். திவாகரமுனி தவம்- 3வயது பாலகனாக தோன்றி தனக்கு துன்பம் நேராதிருக்கும் வரை அவருடன் இருக்க ஒப்புதல்- சாளக்கிராமம் ஒன்றை எடுத்து கடிக்க முனிவர் கண்டிக்க குழந்தை ஓட, மீண்டும் காண அனந்தன் காட்டுக்கு வரக்கூறி மறைய, இலுப்பைமரப் பொந்தில் கண்டு பெரிய உருவமாய் மாற, சிறுவடிவாய் காட்சியளிக்க முனி வேண்ட அருள்- துளுவம்ச பிராம்மணர்களே- நித்யபூஜை, நம்பூதிரி ஒருவர் கையில் ஏதுமில்லாமல் மாங்காய் பறித்து தேங்காய் மூடியில் வைத்து நைவேத்யம்- நம்பூதிரிகளுக்கு நிர்வாகம். 4புற பிரஹாரத்தில்-366 விளக்கேந்திய பாவை தூண்கள்- சிறப்பு. கடு சர்க்கரா மூலகைகளால் ஆன மூலவர் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
