ஊர்:மண்டலா,முண்டமாலா
இறைவன்:சிவன்
இறைவி:ராஜேஸ்வரி
பிறசன்னதிகள்:நர்மதை,துர்க்கை,அனுமன்,ராமகிருஷ்னர்,விநாயகர்,சனீஸ்வரர்
தீர்-சங்கமஸ்தானம்,புரவா
தி.நே-
பன்ஜர்நதி நர்மதையுடன் சங்கமம். நர்மதை முப்புறம் வலம் செய்யும் நகர் கந்தர்வர்கள் வசிக்கத்தகுந்த உறை விடம்- புராணங்களில் நகரின் பெருமை. பிண்டம், அஸ்தி கரைக்க புண்ணிய தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)