ஊர்:மதுபுரிகாட்
இறைவன்:சிவன்
இறைவி:
பிறசன்னதிகள்:யோகினிகுகை
தி.நே-
மார்கண்டேயர் வழிபாடு. யோகினி குகை. ராமரின் அசுவமேத யாகக்குதிரை நீர்குடிக்க நதியில் இறங்கி மறைந்துவிட அனுமனும் சத்ருக்கன்னும் தேடி குளத்தில் இறங்க அது பாதாளம் வரை செல்ல யோகினியிடம் உதவி பெற்று குதிரையை மீட்டு வருகிறார்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)