ஊர்:லென்யாத்ரி#குக்கடிநதிக்கரை-1/8 இறைவன்:ஸ்ரீகிரிஜாத்மாஜ்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-0530-22
#-23-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கோயில்விடுதி-யாத்திரை நிவாஸ்-02132-22350/22760
புனா சுற்றியுள்ள அஷ்டவிநாயகர்-1/8. மலைக் கோயில் 307-படிகள் -குடவரைக் கோயில். 8வது குகை. லென்யாத்ரி மலையில் பார்வதி சிலை செய்து பூஜை செய்ய அது உயிர் பெற்ற 11வது நாள் கணேசர் என பெயரிட்டார். 15 வருடங்களுக்குப் பின் சிந்து அரசன் தனக்கு கனேசனால் மரணம் என அறிந்து கொல்ல அனுப்பிய ஆட்களை கனேசர் கொன்றார். கிரிஜா பார்வதியின் மறுபெயர். எனவே கனேசர் கிரிஜாத்மாஜ் என அழைக்கப்பட்டார். சபாமண்டபம் 53' x 51'. தியான அறைகள்-18.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
