ஊர்:தஹினி#பீமாசங்கர்.ஜோ-6/12 சந்திரபாஹா/பீமாநதிக்கரை
இறைவன்:ஸ்ரீசேத்ரபீமசங்கர்
இறைவி:பார்வதிதேவி
பிறசன்னதிகள்:
நுழைவுவாயில்.
தீர்-மோட்ச,கயா,குப்த,சர்வ,பாபநாசினி,அக்ய,வியக்ரபாத,
தி.நே-0500-1900
#-23-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
ஜோதிர்லிங்கதலம்-6/12. பொறாமை, ஆணவம் அழித்து மனதை தூய்மையாக்கும். கீழே தாழ்வாக சிரிய பாணம்-பஞ்சமுக சிவன். பிரம்மனை நோக்கி தவமிருந்து வரம் பெற்ற பீமன் என்ற அரக்கன் அந்த நாட்டு அரசன் அரசியை கைது செய்து சிறையில் அடைத்தான். அவர்கள் சிவ பக்தர்கள். சிறையில் அவர்களது சிவ பூஜையைக் கண்டு பயந்த பீமன் அவர்களை பூஜை செய்யக் கூடாது என மிரட்டினான். அதையும் மீறி அவர்கள் பூஜை செய்ததால் அவர்களைக் கொல்ல வாளை ஓங்கியபோது சிவன் தோன்றி பீமவதம். பீமா- அரக்கனிடமிருந்து காமரூபேஸ்வரரை காப்பாற்றி அரக்கனை அழித்த தலம்.-பீம்சங்கர். நானபட்னாபில் என்பவரால் கோவில் கட்டப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
