ஊர்:மூர்கான்#-8/8மோர்.கார்ஹாநதிக்கரை
மூலவர்:ஸ்ரீமயூரேஸ்வரகணபதி(சு)
இறைவன்:
இறைவி:
உற்சவர்: பிறசன்னதிகள்:நாக்னபைரவர்.8மூலைகளில்-ஸ்ரீவிநாயகர்-ஏகநந்தர்,மஹோதர்,கஜானன், லம்போதரர்,விக்னராஜர்,விகடர்,தும்ராவர்னர்,வக்ரதுண்டர்
தீர்-கர்ஹா,கர்ஹாகங்கா-சுற்றி7 தீர்த்தங்கள்(ஸ்ரீகணேச,பீம,கபில,வியாச,ரிஷி,சர்வபுண்ய, ஸ்ரீகணேஷ்கயா)
மரம்-கற்பகவிருட்சம்
6காலபூஜை
தி.நெ-05-22
#-20-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கோயில்விடுதி-02112-79752 (தர்மசாலா, யோகேந்திரமாத்)
புனாசுற்றியுள்ள அஷ்டவிநாயகர்-8/8.இந்த இடம் மயில்வடிவிலும், மயில்கள் நிறைந்தும் காணப் பட்டதால் மூர்கான். நாகன்பைரவரை முதலில் வணங்கி ஸ்ரீமயூரேஸ்வரரை தரிசிக்கவும். சக்ரபாணி-உக்ரா வின் மகன் சிந்து பிரமனை தவம் செய்து அமிர்தம் பெற, அது அவன் வயிற்றினுள் இருக்கும் வரை அவனுக்கு இறப்பு இல்லை என்ற வரத்தால் எல்லா கடவுள்களையும் தன் கண்டகி நகரத்தில் சிறை வைத்தான். பார்வதி-சிவனை சிறை பிடிக்கச் செல்ல பார்வதி ஒர் உருவம் செய்ய அதற்கு கணேசன் எனசிவன் அழைத்து விஸ்வகர்மா மூலம் படைக்கலன்கள் அளித்தார். வரும் வழியில் கமலேஸ்வர் அரக்கனை அழித்து சிந்து அரசனுக்கு தூது அனுப்பி எல்லோரையும் விடுவிக்க சொல்ல அவன் மறுக்க நந்தி, வீரபாகு, கார்திகேயன் ஆகியோருடன் வந்து அவனை போரில் வதம் செய்தார். பிரம்மாவின் புத்திரிகள் சித்தி, புத்தி யை மணந்து பல வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து செல்லும் போது தன் மயிலை கார்த்திகேயனுக்கு அளித்து மறைந்தார். ஆதிசங்கர் பூஜித்த இந்த விநாயகருக்கு வைரத்தாலான கண்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
