ஊர்:சித்தெட்டெஹ்#-7/8,பீமாநதிக்கரையில்
மூலவர்:ஸ்ரீசித்திவிநாயக்(சு)
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தீர்-பீமா.
தி.நே-05-21
#-20-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கோயில்விடுதி-02489-22760/22316
புனா சுற்றியுள்ள அஷ்டவிநாயகர்-7/8. உலகை சிருஷ்டிக்க கணேசர் முதல் எழுத்து மந்திரத்தை சொன்னதால் தன் மகள்கள் சித்தி, புத்தி யை கணேசருக்கு மணம். விஷ்னுவின் காதிலிருந்து தோன்றிய மது, கைடபர் அரக்கர்களை அழிக்க பல முறை முயன்றும் முடியவில்லை. விஷ்னு காந்தர்வ ராகத்தில் வீணையை மீட்க கேட்ட சிவன் ஆனந்த மடைந்து விஷ்னுவின் விருப்பத்தைக் கேட்க அவர் மது, கைபடர்களை அழிக்கும் வகை பற்றிக்கேட்க கணேசரை நினையாமல் போரிட்டதால் ஏற்பட்ட நிலை என்றார். விஷ்னு இங்கு வந்து கணேசரை தியானித்து சித்தி. விஷ்னு சித்தி பெற்றதால் சித்தெட்டெஹ்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
