ஊர்:ஜால்ரபாட்டன்
மூலவர்:சூரியன்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.தே-
1200 ஆண்டுகள் பழமை. 11ம் நூற்றாண்டில் புதுப்பித்துள்ளார்கள். முன்பு மாலை நேரங்களில் 108 கோவில்களின் ஆரத்தியின்போது ஒலிக்கப்படும் மணி ஓசை நகர் முழுவதும் ஒலிமயமாக தாக்குவது சிறப்பு. சாந்திரபாக கோவில்கள்,ஜெயின் தீர்த்தங்கர் கோவில்கள் அருகில். தங்கத்திலான சூரியன் சிலை சிப்பாய் கலகத்தின்போது கொள்ளையடிக்கப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
