ஊர்: கன்கல்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதட்சமகாதேவ்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
அழைப்பு இன்றி தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்று அங்கு தாங்கள் ஏளனப்படுத்தப்படுவதை காண சகியாது உமாதேவி யாகத்திற்காக வளர்த்த அக்னியில் புகுந்த இடம் கன்கல்-
சதி குண்ட். படித்துறை- சதிகாட், தட்சகாட். நீராடி லிங்கத்தின் மேல் கங்கை நீரூற்றி பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். மரணபயம் போக, நீண்ட ஆயுள் வேண்டி வழிபாடு.
சிவனின் காலடியில் கங்கை ஓடுகிறது. தன்னுடைய அம்சமான வீரபத்திரரால் உயிரிழந்த தட்சனுக்கு ஆட்டின் தலை பொருத்தி மீண்டும் உயிர் கொடுத்தார் கருணை வள்ளல் சிவன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
