குருஜி - வைரவாக்கியம்
தமிழ் மாநில கோயில்கள்
ARAGANDANALLORE-SIVAN/அரகண்டநல்லூர்#சிவன்/அதுல்யநாதேஸ்வரர்.தி.த-44+அ-93

ஊர்:அரகண்டநல்லூர்#தி.த-44+அ-93.அறையணிநல்லூர்.பெண்ணையாற்றின்கரை
இறைவன்:அதுல்யநாதேஸ்வரர்,ஒப்பிலாமணீசுவரர்,அறையணிநாதர்(சு)-.
இறைவி:சௌந்தர்யகனகாம்பிகை,அருள்நாயகி,அழகியபொன்னம்மை
பிறசன்னதிகள்:அண்ணாமலையார்.
த.வி.வலம்புரிவிநாயகர்.
7நிலைராஜகோபுரம்-160'உயரம்
தீர்-பெண்ணையாறு.வீமன்குளம்,ஆரணிய,பாண்டவ.
தி.நே.07-10,16-19
#20062006-குருஜி பயணித்தது.
30அடி பாறைமீது. அறையன்- பாறை- அறையணி நல்லூர். ரமணமகரிஷியை திருவண்ணா மலைக்கு வர அம்பாள் உத்திரவிட்ட தலம். ஞானானந்தகிரி சுவாமிகள் தவம்செய்து அருள் பெற்ற தலம். நீலகண்டமுனி, கபிலர், பாண்டவர்கள் வழிபட்டது. 3' மண் கேட்டு மகாபலியின் ஆண்வத்தை அடக்கிய திருமால் பிரமஹத்தி தோஷம் நீங்க வழிபாடு. ஒருமுகம் ஆறு கரங்கள்- வள்ளி, தெய்வானை-சுரசம்ஹார மூர்த்தி. கபிலர் எரி வளர்த்து வீழ்ந்து முக்தி-கபிலக்கல். பஞ்சபாண்டவர்கள் தங்கியிருந்த குகை, பாஞ்சாலி குளம்-சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)

தலைவர்
குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.