gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

காலமும் சூழ்நிலையும் மாற்றத்திற்கு உள்ளானது! எறும்பைத் தின்னும் விலங்கு இறந்தால் எறும்பு அதை அரித்துவிடும்! இது நியதி!

தமிழ் மாநில கோயில்கள்

SERNTHAPOOMANGALAM-SIVAN/சேர்ந்தபூமங்கலம்#-சிவன்/கைலாசநாதர்-நவகைலாயம்-9/9

செல்லும் வழி: பொருனையாறுகடலில்கலக்கு மிடம்.ஆற்றூர்-தூத்துக்குடி- திருச்செந்தூர்-13
தகவல்கள்:

ஊர்:சேர்ந்தபூமங்கலம்.#
இறைவன்:கைலாசநாதர்.  
இறைவி:சிவகாமியம்மை. அழகிய பொன்னம்மாள்
பிறசன்னதிகள்: கன்னி விநாயகர், சுப்ரமணி-வள்ளி, தெய்வானை
தீர்-சங்குமுக(கடல்), சண்டிகர்
தி.நே-0700-0900,1700-1830

சிறப்புகள்:

#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

தொலைபேசி-அர்ச்சகர்-99404 69154

முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி-  மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது. அகஸ்தியர் வழிபட்டது. நவகைலாயம்-9/9. சுக்கிரன் பரிகாரத் தலம். திருமணத்த்டை நீங்கி தொழில், வியாபாரம்நன்கு நடிபெற வழிபாடு.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12798640
All
12798640
Your IP: 172.68.65.125
2019-09-22 11:25

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg