gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நல்லது நினை, நல்லோருடன் சேர், நலவாழ்வு பெறுவாய்!

தமிழ் மாநில கோயில்கள்

TANJAIMAAMANIKOIL-PERUMAL/திருதஞ்சைமாமணிகோவில்-பெருமாள்/நீலமேகர்.தி.தே-20

செல்லும் வழி: வெண்ணாற்றங்கரை,தஞ்சை-4
படம்: Sri Neelamega Perumal temple_tanjore
தகவல்கள்:

ஊர்:திருதஞ்சைமாமணிகோவில்.தி.தே-20:
மூலவர்: 1ஸ்ரீ.நீலமேகப்பெருமாள்-வீற்றிருந்தகோலம். 2 ஸ்ரீ.மணிக்குன்றபெருமாள்-அமர்ந்தகோலம்,3ஸ்ரீ.நரசிம்மர்-வீற்றிருந்தகோலம் .

இறைவன்:
இறைவி:
தாயார்  1.ஸ்ரீசெங்கமலவல்லி,2.ஸ்ரீஅம்புசவல்லி,3.ஸ்ரீதஞ்சைநாயகி
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்: தீர்-1.கன்னிகாபுஷ்கரணி,வெண்ணாறு,2.ஸ்ரீராம,3.சூர்யபுஷ்கரணி. 
வி-1.சௌந்தாய,2.மணிக்கூட,3.வேதசுந்தர. 
தி.நே-0700-1200,1700-2000: 

 

சிறப்புகள்:

அசுரர் மூவர் சிவனால் மரணமில்லை எனவரம் பெற்றதனால் முனிவர்களை துன்புறுத்த பராசர் முனி ஹரியை வேண்ட சக்ராயுதம் தஞ்சகன் தலைசீவ- பெருமாள் மன்னித்து தஞ்சகனூர், தஞ்சாவூரானது. கஜமுகனை நரசிம்மராகி அழிக்க -மன்னித்து தஞ்சை யாளியானது. தண்டகாசூரன் பாதாளத்தில் மறைய வராகரூபனாகி அழித்து மன்னித்து தண்ட காரண்யமானது. திருமுட்டத்தில் வெளியே ஸ்ரீபூவராகப் பெருமாளாக காட்சி. வராஹசேத்திரம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17712601
All
17712601
Your IP: 172.69.63.249
2020-07-03 00:35

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg