குருஜி - வைரவாக்கியம்

உன் நாவிலிருந்து எழும் சொற்களின்மீது கட்டுப்பாடு வைத்துக்கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்.

தமிழ் மாநில கோயில்கள்

KOTTAIYUUR-SIVAN/கொட்டையூர்-சிவன்/கோடீஸ்வரர்.தி.த-98+மு

செல்லும் வழி: குடந்தைதிருவையாறுசாலை-4, சுவாமிமலை-1,
படம்: Sri Koteeswarar, Kailasanathar temple_kottayur
தகவல்கள்:

ஊர்:கொட்டையூர்.தி.த-98+மு கோடீச்சரம்,வில்வாரண்யம்,எரண்டபுரம்.
இறைவன்:கோடீஸ்வரர்(சு) 
இறைவி:கந்துககிரீடாம்பாள்,பந்தாடுநாயகி.கோடீஸ்வரி. 
பிறசன்னதிகள்:கோபிசுப்ரமண்யர்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை. கோடி முருகன், கோடி சண்டீசர்,
5நிலைராஜகோபுரம்.
தீர்-அமுத-கிணறு.
மரம்-ஆமணக்கு.
தி.நே-

சிறப்புகள்:

 

பத்ரயோகிமுனிக்கு-இறைவன் கோடி தீர்த்தம்/ விநாயகர்/ அம்மை/ முருகன்/  லிங்கமாக காட்சி. ஆமணக்கு செடியின் கீழ் வெளிப்பட்ட தலம்- கொட்டையூர். இத்தலத்தில் செய்த புண்ணியம்/ பாவம் கோடி மடங்காக பெருகும். கலை நுடபங்கள் நிறைந்த சிற்பங்கள்.காவிரி ஆதிசேஷன் ஏற்படுத்திய பள்ளத்தில் விழ, ஏரண்டமுனி அந்த பிலத்துக்குள் நுழைய பள்ளம் மூடி காவிரி வெளியே வந்தது. வடதேசத்து மன்னன் மகன் கருவி சாபத்தின் விளைவாக பேய் உரு கொண்டு அலைந்தான்  மனித உரு வேண்டி சிவபெருமானை வேண்ட இங்குவந்து ஏரண்ட முனி  ஏற்படுத்திய தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை ஆமணக்குச் செடியின்கீழ் சுயம்புவாக எழுந்தருளியுள்ள கோடீஸ்வரருக்கு ஆமணக்கு எண்ணெயில் தீபம் ஏற்றி தொழுதுவர அந்தச் சாபம் தீர்ந்தது. ஆமணக்குச் செடி தலமரம்- கொட்டைமுத்து- ஆமணக்கு எண்ணேய் மட்டுமே உபயோகிப்பதால்- கொட்டையூர். ஏரண்டம்-ஆமணக்குச் செடியின் அடியில் அமர்ந்து தவம் செய்ததால் ஏரண்ட முனி- இயற்பெயர்- ஆத்ரேய மகரிஷி. காலால் பந்தை உதைப்பது போன்ற கோலத்தில் அம்பிகை காட்சி- பந்தாடும் நாயகி. அப்பர்-திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5099996
All
5099996
Your IP: 172.69.62.14
2018-04-21 05:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg