gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஒளிமிக்கவர்களே, எல்லாம் வல்ல ஆத்மாக்களே, விழித்திடுங்கள். எல்லா சக்திகளும் உங்களுள் அடங்கி இருக்கின்றது. உணருங்கள். செயல்படுங்கள். எல்லாம் உங்கள் வசப்படும்!

தமிழ் மாநில கோயில்கள்

SRIVAIKUNDHAM-SIVAN/ஸ்ரீவைகுந்தம்#-சிவன்/கைலாசநாதர்-நவகைலாயம்-6/9

செல்லும் வழி: திருநெல்வேலி-29
தகவல்கள்:

ஊர்:ஸ்ரீவைகுந்தம்.#தாமிரபரணியாற்றங்கரை 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்(சு) .ஸ்ரீகாசிவிஸ்வநாதர்  
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி. ஸ்ரீசிவகாமியம்மைதனிசன்னதி
தாயார்
உற்சவர்::
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபஞ்சலிங்கம், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீஅதிகாரநந்தி,  ஸ்ரீநடராஜர், ஸ்ரீகாசி விஸ்வநாதர்- ஸ்ரீவிசாலாட்சி. ஸ்ரீபூதநாதர்-காவல் தெய்வம்.  ஸ்ரீசுபிரமணி-வள்ளி, தெய்வானை
மரம்:
தீர்:
தி.நே-0600-1000,1600-2000





சிறப்புகள்:

#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

தொலைபேசி-பட்டர்-94873 85298, 97917 64392

வைகுதல்- தங்குதல்- வைகும் இடம்- வைகுண்டம்- திருமாலும், திருமகளும் வைகும் இடம் திருவைகுந்தம் எனப்பட்டது. பூதநாத சாஸ்தாவிற்Kஉ முதல் மரியாதை. அக்னி பத்ரர், வீரபத்திரர் முன்பு கோவிலைப் பூட்டி சாவை வைப்பது பண்டைய பழக்கம். சந்தன சபாபதி மண்டபத்தில் சிறபங்கள் வரைவு சிறப்பு. எட்டு யாழித்தூண்கள் சிறப்பு.

முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி-  மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது. சந்தனசபாபதி மண்டபம் கலைநயமிக்கது. பூமிநாதர்-சாஸ்தா சிறப்பு. நவகைலாயம்6/9. சனிபகவான் பரிகாரத்தலம்

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15633955
All
15633955
Your IP: 172.69.63.189
2020-02-26 19:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg