gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஆசைகளால் தூண்டப்படாத தான் தனக்கு என்ற சுய நோக்கு இல்லா உயிர்களால் மட்டுமே எந்தச் செயலையும் திறம்படச் செய்யமுடியும். அது இந்த பூ உலகிற்கும் அந்த உயிரைச் சுற்றியுள்ள மற்ற உயிர்களும் சிறந்த பயன்களைப் பெற்றுத்தரும்!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKULANTHAI-PERUMAL/திருக்குளந்தை#-பெருமாள்/சோரநாதன்.தி.தே-84-நவ-6/9

செல்லும் வழி: திருநெல்வேலி-37,ஸ்ரீவைகுண்டம்-12,திருப்புளியங்குடி-5
படம்: Sri_Srinivasa_Perumal_Temple_Thirukkulanthai
தகவல்கள்:

ஊர்:திருக்குளந்தை.தி.தே-84.#பெருங்குளம்.தடாகவனம்.பாலிகாவனம்
இறைவன்:சோரநாதன்,ஸ்ரீனிவாசன்,நின்றகோலம் 
இறைவி:கமலாதேவி,அலமேலு மங்கைத்தாயார்
உ:மாயக்கூத்தன்-குழந்தைவல்லித்தாயார்
பிறசன்னதிகள்:புளியங்குடிவல்லி.
தீர்-பெருங்குளம்.
வி-ஆனந்தநிலய
தி.நே-0730-1200,1200-1930

சிறப்புகள்:

#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

வேதசாரன்- குமுதவல்லி குழந்தை வேண்டி கமலாவதியைபெற அவள் பெருமாளைத்தவிர வேறு மானிடர் யாரையும் மனம்புரிய மாட்டேன் என்று உறுதியாக தவமிருந்து பெருமாள் ஆலிங்கனம் செய்து நெஞ்சில் ஏற்றார். இதனால் ஆனந்தமடைந்த வேதசாரண் வேங்கடவனுக்கு நித்ய ஆராதனை செய்து வந்தார். வேதசாரண் மனைவியை அச்மசார்ன் என்ற அரக்கன் கவர்ந்து சென்று சிறைவைக்க வேதசாரண் பெருமாளை வேண்டபெருமாள் அவனேடு பொருது குமுதவல்லியை மீட்டு நர்த்தனம். சோரன்- அஸ்மாசரன்மீது நாட்டியம்- சோரநாதன்-மாயக்கூத்தன்- அடியவர்களின் மனக்குறையை தீர்ப்பவன். சனிக்குரிய தலம். நவதிருப்பதி-6/9

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12798665
All
12798665
Your IP: 172.69.63.118
2019-09-22 11:26

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg