gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மனித நேயம் உங்களுள் மலரட்டும்!. மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது! இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKOLOOR-PERUMAL/திருக்கோளூர்#-பெருமாள்/வைத்தமாநிதி.தி.தே-85-நவ-8/9

செல்லும் வழி: திருநெல்வேலி-4 ஆழ்வார்திருநகரி-2
படம்: Sri Vaithamanidhi Perumal temple_tirukollur
தகவல்கள்:

ஊர்:திருக்கோளூர்.தி.தே-85.#தாமிரபரணியாற்றங்கரையில்
இறைவன்:வைத்தமாநிதிப்பெருமான்புஜங்கசயனம் 
இறைவி:குமுதவல்லித்தாயார்
உ:நித்யபவித்ரன்-கோளூர்வள்ளி 
பிறசன்னதிகள்:
தீர்-குபேர,தாமிரபரணி,நிதி,
வி-ஸ்ரீகர.
தி.நே-0730-1200,1700-2000

சிறப்புகள்:

#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

சிவனை வழிபட்ட குபேரன் உமையை தவறான கண்னோட்டத்தில் பார்க்க சினமுற்ற உமை குபேரனை சபிக்க அவனிடமிருந்த நவநிதிகலும் பெருமாளிடம் வந்தது.- வைத்தமாநிதிப் பெருமாள் ஒருகண் மற்றும் விகாரமடைந்த உருவுடன் இங்கு வந்து தவம் செய்து இழந்த நிதிகளில் பாதியைப் பெற்றான். அதை இலக்குமி தேவியிடம் அளித்தான். ஒருவரிடம் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்கும் நிலையில் அது லட்சுமியிடம் சேர்ந்தது. நவ திருப்பதி- 8/9.செவ்வாய்க்குரிய தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12798657
All
12798657
Your IP: 162.158.79.4
2019-09-22 11:26

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg