gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கை இறைவன் கொடுத்த வாடகைவீடு, இதில் இழப்பது என்ன.!

தமிழ் மாநில கோயில்கள்

THENTHIRUPPORAI-PERUMAL/தென்திருப்போரை#-பெருமாள்/மகரநெடுங்குழைக்காதன்.தி.தே-86-நவ-7/9

செல்லும் வழி: திருநெல்வேலி- ஆழ்வார்திருநகரி-5, வைகுந்தம்-10
படம்: Sri Makaranetunkuzhaikkaadar temple_thenthirupathi
தகவல்கள்:

ஊர்:தென்திருப்போரை.தி.தே-86# தாமிரபரணியாற்றங்கரையில்
இறைவன்:மகரநெடுங்குழைக்காதன்-வீற்றிருந்தகோலம்  
இறைவி:குழைக்காதுவல்லி,
உ:நீர்முகில்வண்ணன்-திருப்போரைநாச்சியார் 
பிறசன்னதிகள்:
தீர்-சுக்கிரபுஷ்கரணி,சங்க,மத்யஸ்த(மகர)
வி-பத்ர.
தி.நே-0730-1200,1700-1930

சிறப்புகள்:

#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

தன்னைவிட பூமாதேவியிடம் பெருமாள்லயித் திருக்க கண்ட திருமகள் துர்வாசமுனியைநாட, அவர் வந்தது கவனியாமல் இருந்த பூமா தேவிக்கு இலக்குமி உருவ சாபமிட பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமி உடல்)என்ற பெயருடன் தவம்-திருப்பேரை. தன் உருவில் பூதேவி இருக்க கண்ட லட்சுமியிடம் இருவரும் ஒரேஅழகு என சமாதானம் செய்தார். வருணன் இழந்த சக்தியை பெறதவம். மழைக்காக செய்யும் யாகங்கள் நற்பலன். பக்தர்கள் தரிசிக்க கருடனை விலகி யிருக்க சொன்ன தலம்.சுக்கிர பகவானுக்குரிய தலம். நவதிருப்பதி-6/9. தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த பூமாதேவி ஒருநாள் நதியில் நீராடும்போது கிடைத்த மீன்வடிவ குண்டலங்களை பெருமாலின் காதுகளில் அணிவித்தாள். உள்ளம் குளிர்ந்த பெருமால் காட்சி கொடுத்து அருள்.-நெடுங்குழைக்காதர். வேதமந்திரங்களையும் விழாக்களின் ஓசைகளையும் கேட்பதற்காக கருடன் சற்றே விலகி அமைந்திருக்கின்றார்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12798656
All
12798656
Your IP: 162.158.78.81
2019-09-22 11:26

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg