gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மனித நேயம் உங்களுள் மலரட்டும்!. மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது! இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKKURUGAVOOR-SIVAN/திருகுருகாவூர்-சிவன்/சுவேதரிஷபேஸ்வரர்.தி.த-67+அ-35

செல்லும் வழி: சீர்காழிகிழக்கு-6,வடகால்-1, சிதம்பரம்-
படம்: Sri Velladainaatha Swami temple_thirukaruhavur
தகவல்கள்:

ஊர்:திருக்குருகாவூர்.தி.த-67+அ-35.திருக்கடாவூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுவேதரிஷபேஸ்வரர்,  ஸ்ரீவெள்ளடைஈஸ்வரர்,  ஸ்ரீவெள்ளடைநாதர்,  ஸ்ரீவெள்விடைநாதர்
இறைவி:  ஸ்ரீநீலோத்பவவிசாலாட்சி, ஸ்ரீகாவியங்கண்ணி.- 4கரங்கள்
தாயார்
உ: பிறசன்னதிகள்:  ஸ்ரீசெல்வ விநாயகர்,  ஸ்ரீகருக மாணிக்கப் பெருமாள்,  ஸ்ரீகஜலட்சுமி,  ஸ்ரீதுர்வாசர்,  ஸ்ரீபைரவர்,  ஸ்ரீசூரியன்,  ஸ்ரீமாரியம்மன்,  ஸ்ரீஐயனார்,  ஸ்ரீசனீஸ்வரன்,  ஸ்ரீமாவடி விநாயகர், ஸ்ரீசிவலோகநாதர்,  ஸ்ரீபூலோகநாதர்.  ஸ்ரீதுர்க்கை
முகப்பு வாயில்.
தீர்-பால்கிணறு. 
மரம்-வில்வம்.
4காலவழிபாடு. 
தி.நே-0600-0900,1700-1930



சிறப்புகள்:

தைபூசம்-பஞ்சமூர்த்தி புறப்பாடு.

தை அமாவாசை இறைவன் இறைவி தீர்த்தம் கொடுக்க வந்தபோது - நீர் வெண்மை நிறமாகிறது-பால்கிணறு.

தன்னை வழிபட வரும் சுந்தரருக்கும் அவர்தம் அடியார்க்கும் வரும்வழியில் பந்தல் அமைத்து பொதி உணவும், நீரும் தந்த அற்புத தலம்-கட்டமுது தந்த விழா சித்திரை பௌர்ணமி. அமுதூட்டிய வரிசைபற்று-இடமணல்-1.5 கி.மீ.தூரம். 

குலோத்துங்க சோழன், இராஜேந்திர சோழன், இராஜதி ராஜ தேவன் திருப்பணி

சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-37

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13673095
All
13673095
Your IP: 162.158.79.118
2019-11-15 03:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg