gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எதிரி என்று எவருமில்லை. அவர்களும் உலகில் வாழத் தகுதி உள்ள உயிர்களே.! வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலில் அவர்கள் வேறுபடுகின்றனர். அந்த முறைகளை நெறிப் படுத்தினால் அவர்களும் பேரன்பு கொண்டு மனித நேயம் மிக்கவராவார்!

தமிழ் மாநில கோயில்கள்

SAMAYAPURAM-SAKTHI/சமயபுரம்#சக்தி/மாரியம்மன்.அ-29

செல்லும் வழி: திருச்சி-10.திருவாணக்கா அருகில்
படம்: samayapuram
தகவல்கள்:

ஊர்:சமயபுரம்.கண்ணணூர்#அ-29
மூலவர்: ஸ்ரீமாரியம்மன் , ஸ்ரீமகமாயி, ஆயிரம் கண்ணுடையாள், ஸ்ரீகண்ணபுரத்தாள். ஸ்ரீசமயபுரத்தாள், ஸ்ரீசீதளாதேவி,
இறைவன்:
இறைவி:
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                          உற்சவர்:                                                                                                                                                                                                                                                                      பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகருப்பண்னசாமி 
மூன்று பிரகாரங்கள்
மரம்: வேப்ப
தீர்:
தி.நே.05-19

சிறப்புகள்:

# 01102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(12)

தொலைபேசி-0431-2670460 சமய

மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் திருத்தலம். 1804-ல் விஜயரங்க சொக்கநாத மன்னரால் கட்டப்பட்டது.பௌர்ணமி, நவராத்திரி, வசந்தம் என மூன்று மண்டபங்கள். அம்பாளின் கருவறைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்து ஈரத்தன்மையுடன். மூலவிக்ரகம் மூலிகைகளால் ஆனது. அபிஷேகம் கிடையாது. உறச்சவருக்குத்தான் அபிஷேகம்.  சமயபுரத்தின் காவல் தெய்வம் செல்லாண்டியம்மன். முதலில்பூஜை செல்லாண்டியம்மனுக்கு பின்னர் சமயபுரத்து அம்மனுக்கு. அம்பாள் சிவ ரூபம் -விபூதி பிரசாரம். சிவாச்சாரியர்கள் பூஜை. தைப்பூசம் தீர்த்தவாரி விழா. மாசி மாதம் பூச்சொரிதல் விழாவிலிருந்து மாரியம்மன் விரதம் மேற்கொண்டு பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்கள் வரை சாயரட்சை பூஜையின்போது  மட்டும் நிவேதிக்கப்படும். இந்தக் காலத்தில் ஊர் மக்களும் விரதம் இருப்பர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17217423
All
17217423
Your IP: 172.69.62.52
2020-06-05 05:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg