gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்வின் முடிவிலிருந்து எந்த வைத்தியத்தினாலும், வைத்தியராலும் காப்பாற்றமுடியாது. நீ சேர்த்த எதிலிருந்தும் ஓர் குன்றின் மணி அளவுகூட எடுத்துச் செல்ல முடியாதுநீ பூவுலகிற்கு வரும் போது எதையும் கொண்டு வரவில்லை. பூவுலகை விட்டுப் போகும்போது ஏதும் கொண்டு செல்லப் போவதுமில்லை. இது சத்தியமான யதார்த்தமான நிஜம்!

தமிழ் மாநில கோயில்கள்

SALEM-SIVAN/சேலம்.சுகவனம்-சிவன்/சுகவனேஸ்வரர்+மு

செல்லும் வழி: சேலம்-
படம்: Sri Sukhavaneswarar temple_salem
தகவல்கள்:

ஊர்:சேலம்.சுகவனம்+மு.சதுர்வேதிமங்களம்.சேரபுரி,கிளிவனம்,
இறைவன்:சுகவனேஸ்வரர்(சு).வனநாதர்,கிளிவண்ணமுடையார்
இறைவி:சொர்ணாம்பிகை,மரகதவல்லி,பச்சைவல்லி
பிறசன்னதிகள்:பஞ்சபூதலிங்கங்கள்,கங்காளமூர்த்தி,காசிவிஸ்வநாதர்,ஜேஷ்டாதேவி, சுகவனசுப்ரமண்யர்-ஒருமுகம்-4கரங்கள்வள்ளி,தெய்வானை.விகடசக்ரவிநாயகர்
3நிலைராஜகோபுரம்-
ஒருபிரகாரம்
மரம்-பாதிரி
தி.நே-06-12,16-21

சிறப்புகள்:

தொலைபேசி-0427-2450954  

ஆலயம் ஒம் வடிவில். லிங்கம் ஒருபக்கம் சாய்ந்து. மேனியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு. தேவர்கள், அவ்வை, மனு சாரனன், கஞ்சமலைசித்தர், சபுக்கன், காளந்தி வழி பட்டது. கிளி உருவம் கொண்ட சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டது. பஞ்சபூத-ப்ருத்வி தலம். குழந்தைகளின் பாலரிஷ்டம் நீங்க விநாயகருக்கு அர்ச்சனை.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-14

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12778841
All
12778841
Your IP: 172.69.62.57
2019-09-21 04:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg