gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

இளமையுடன் இருக்கவேண்டும் என்பதே அருளாளனின் அவா.!

தமிழ் மாநில கோயில்கள்

CHOMANGALAM-SIVAN/சோமங்களம்#சிவன்/சோமநாதர்-சந்திரன்-நவ-2/9

செல்லும் வழி: குன்றத்தூர்15,தாம்பரம்-15.ஸ்ரீபெரும்புதூர்- சென்னை-36
தகவல்கள்:

ஊர்:சோமங்களம்#.இராஜசிகாமணிசதுர்வேதிமங்கலம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமநாதர் 
இறைவி: ஸ்ரீகாமாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசதுரதாண்டவமூர்த்தி- ஸ்ரீநடராஜர்ஸ்ரீசந்திரன்
தீர்-சோம. 
மரம்-சரக்கொன்றை,
வி-கஜபிரஸ்டை. 
தி.நே.07-1030,17-19.




சிறப்புகள்:

#02102009-குருஸ்ரீ பகோரா பயணித்தது

1000 ஆண்டுகள் பழமை. நான்கு வேதங்களை ஓதிய பிராமணர்கள் வாழ்ந்த சதுர்வேதிமங்கலம்- சோமங்கலம். தட்சன் மகள் 27 பேரை மணந்த சோமன்-ரேவதி மீது மட்டும் குளிர்ந்த பார்வை வீச மற்றவர்கள் தந்தையிடம் கூற அவர் சபிக்க சந்திரன் தன் சோபையிழந்து இங்கு தவமிருந்து முற்றிலும் தேயாது, தேய்வதும், மறைவதுமாக ஒரு வட்ட சுழற்சியில் வர அருள். சந்திரன் வழிபட்டு பேறு-சோமங்கலம். சோமகாந்தன் என்ற அரசன்மீது வேற்று நாட்டு அரசன் போர் செய்ய வந்தபோது படைவீரர்கள் கோவில் பணியிலிருந்ததால் சோமநாத ஈசுவரரிடம் வேண்ட இறைவன் ஆணைப்படி நந்தி தேவர் எதிரி படைகளை விரட்டி மேலும் இடையூறு வராமல் இருக்க  நந்தி திரும்பியுள்ளது. சந்திரபலம் குன்றியவர்கள் வழிபாடு  சிறப்பு. சதுரதாண்டவ மூர்த்தி- நடராஜர். சந்திரன் பரிகாரதலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-2/9

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-49

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15579404
All
15579404
Your IP: 172.69.62.144
2020-02-22 15:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg