gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பழம் விழுங்கிய வாய், ஆன்மா- உயிர் உடலை விட்டு நீங்கியபின் மண்ணையும் விழுங்கும் மறக்கலாமா.!

தமிழ் மாநில கோயில்கள்

KUNRATHOOR-SIVAN/குன்றத்தூர்#சிவன்/நாகேச்சுவரசுவாமி-ராகு-நவ-4/9

செல்லும் வழி: மாங்காடு-8,கோவூர்-5
படம்:  நாகேஸ்வரர்1
தகவல்கள்:

ஊர்:குன்றத்தூர்#வடநாகேஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகேச்சுவரசுவாமி 
இறைவி: ஸ்ரீகாமாட்சியம்மன்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஉச்சிஷ்ட,நர்த்தன,வழஞ்சுழிகணபதிகள். ஸ்ரீசத்யநாராயணர். ஸ்ரீகாளிங்கநர்த்தனர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிட்சாடனார், ஸ்ரீசனிபகவான்.
5நிலைராஜகோபுரம்.
2பிரகாரங்கள். 
தீர்-சூரியபுஷ்கரணிகுளம் 
மரம்-செண்பகம். 
தி.நே.0630-12,17-21.




சிறப்புகள்:

#13052007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

தொலைபேசி-044 24780436.

850 ஆண்டுகள் பழமை. வடதிரு நாகேச்சுவரம். பெரியபுராணம் பாடிய சேக்கிழார் அவதாரத்தலம். கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபட்ட சேக்கிழார் தினமும் அவரை வழிபட தன் ஊரில் அதே அமைப்பில் மன்னன் அநாபச் சோழன் உதவியுடன் ஈசைனைப் பிரதிஷ்டை செய்தார்-நாகேஸ்வரசுவாமிமுதலில் பிரதிஷ்டை செய்த லிங்கம் பழுது பட்டதால் சூரிய புஷ்கரணி குளத்தில் போட குளத்து நீர் ரத்தச் சிவப்பானது. அர்ச்சகர் கனவில் தோன்றி மீண்டும் பிரதிஷ்டை செய்ய ஆணை. குளத்து நீர் தெளிந்தது. இரண்டாவது லிங்கம் அருணாசலேஸ்வரர் பிரதிஷ்டை. சித்திரை பிரமோற்சவம். வைகாசி- சேக்கிழர் குரு பூஜை. தைப்பூசம் தெப்பத்திருவிழா. புரட்டாசி- நிறைமணிக்காட்சி. காலசர்ப்ப தோஷ பரிகாரத்தலம். ராகு பரிகாரதலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-4/9

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-49

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15579639
All
15579639
Your IP: 172.69.63.95
2020-02-22 16:20

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg