gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும்.அதைச்சொல்லியே தீருவேன் என்று சொல்லி மற்றவரை காயப்படுத்தாதீர்கள்!

தமிழ் மாநில கோயில்கள்

KOVOOR-SIVAN/கோவூர்#சிவன்/திருமேனீஸ்வரர்-புதன்-நவ-5/9

செல்லும் வழி: மாங்காடு-7,குன்றத்தூர்-5,போரூர்-5
தகவல்கள்:

ஊர்:கோவூர்.திருமேனீச்சுரம்#
இறைவன்:திருமேனீஸ்வரர்,சுந்தரேஸ்வரர்
இறைவி:சௌந்தராம்பிகை,திருவுடைநாயகி
பிறசன்னதிகள்: சேக்கிழார்.நேத்ரவிநாயகர், வரசித்தி விநாயகர், பிரதான விநாயகர், சேஷ்டவிநாயகர், முருகன்-வள்ளி தெய்வானை, சோமாஸ்கந்தர், சுக்ரவார அம்மன்.
நிலைராஜகோபுரம்,
தீர்-ஐராவத/சிவகங்கை.
மரம்-மகாவில்வம்.
வி-தூங்கானை.
5காலபூஜை-திருவனந்தல்-0600,காலைசந்தி-0830,உச்சி-1100,சாயரட்சை-1800,அர்த்தசாமம்-2000,பள்ளியறை-2100 
தி.நே-06-12,17-21.

சிறப்புகள்:

#07072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)

தொலைபேசி-044-24780124 

1200ஆண்டுகள் பழமை. மாஹாலஷ்மி பசுவடிவில் பூஜித்த தலம். தல விருட்சம்-5,7,9, 16,27 இலைகள்-மகாவில்வம் சிறப்பு. பசுவடிவமான பார்வதிக்கு சிவன் தன் லிங்க வடிவினைக் காட்டியது- திருமேனீச்வரம். காமதேனு தங்கி வழிபாடு-கோ+ஊர்-கோவூர். 9கிரகம், 16திதி, 27நடசத்திரங்களை குறிப்பதால் இறந்தவர்களுக்கு திதி, மற்றும் எல்லா நட்சத்திர பிறந்தோரும் இந்த 9 இலை வில்வத்தினால் பூஜை பலன். தியாகராசர் கோவூர் பஞ்சரத்தினம் பாடியுள்ளார்.பசுவடிவில் இருந்த பார்வதிக்கு தன் லிங்க வடிவினைக் காட்டிய தலம்- திருமேனீசுவரம்.   புதன் பரிகார தலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-5/9

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-49

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12798608
All
12798608
Your IP: 162.158.78.51
2019-09-22 11:24

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg