gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை!.வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்!

தமிழ் மாநில கோயில்கள்

POOVIRUNNTHAVALLI-SIVAN/பூவிருந்தவல்லி#சிவன்/வைத்தீஸ்வரன்+ச3/9-செவ்வாய்-நவ-9/9

செல்லும் வழி: சென்னை-20,மாங்காடு-6.
தகவல்கள்:

ஊர்:பூவிருந்தவல்லி#+ச3/9 பூந்தமல்லி, பூந்தண்மலி. உலகுய்யகொண்ட சோழபுரம்
இறைவன்:வைத்தீஸ்வரன், தீராவினைதீர்த்த நாயனார்.
இறைவி:தேவிதையல்நாயகி
பிறசன்னதிகள்: அம்பலவாணர்,
ராஜகோபுரம்                                                                                                                     தீர்: மங்களதீர்த்தகுளம்                                                                                             தி.நே.06-1230,17-2030

சிறப்புகள்:

#07072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது

1000 ஆண்டுகள் பழமை. சென்னை-9சக்தி-3மாசி 21-25 தேதிகளில் சூரிய ஒளி 6மணிக்கு. அங்காரகன் இந்திரனுக்கு உதவி செய்ததால் அடைந்த சாபம் நீங்க பூஜித்த தலம். வெண்தாமரைச் செல்வி ஆகிய கலைமகள் இறைவனை வழிபட்டதால்-பூவிருந்தவல்லி. பூக்கள் நிறைந்து தண்ணென்று தென்றல் வீசியதால்- பூந்தண்மல்லி. பாஸ்கரத் தலம். செவ்வாய் பரிகாரதலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-9/9. குடமுழுக்கு-26/01/2004

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-49

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12799026
All
12799026
Your IP: 162.158.79.52
2019-09-22 11:59

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg