குருஜி - வைரவாக்கியம்

பூனைக்கு பால் பிடித்தமான உணவு. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும். அப்படி அது பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டுப்பூனை என பட்டம் பெற்றுவிடுகின்றது. பூனைக்கு பசி எடுப்பது தவறா. இது யார் தவறு.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVERKADU-SIVAN/திருவேற்காடு#சிவன்/வேற்காட்டீசர்.தி.த-23+மு

செல்லும் வழி: கருமாரியம்மன்கோவில்-1 சென்னை-19
படம்: Sri Vedapureeswarar temple_thiruverkaddu
தகவல்கள்:

ஊர்:திருவேற்காடு#தி.த-23+மு.காடுவெட்டியாறு/பாலாற்றங்கரையில்
இறைவன்:வேற்காட்டீசர்,வேதபுரீஸ்வரர்
இறைவி:பாலாம்பிகை,வேற்கன்னி
பிறசன்னதிகள்:ஆண்டாள்,முருகன் 

5நிலைராஜகோபுரம்
தீர்-வேலாயுத-கிணறு.
மரம்-வெள்வேல.
தி.நே.06-21.

சிறப்புகள்:

#24062005-குருஜி பயணித்தது(2)

அகத்தியருக்கு திருமணகாட்சி- வேதம்- வேல மரங்களாய் வழிபட்ட தலம்- வேல்காடு. விஷம் தீண்டாப்பதி. சிவலிங்க திருமேனி பின்னால் திருமணகோலம். முருகன் வழிபட்டது. மூர்க்க நாயனார் அவதாரத் தலம். 3/63- மூர்க்கநாயனார். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-49

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5359930
All
5359930
Your IP: 172.68.65.10
2018-04-25 08:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg