குருஜி - வைரவாக்கியம்

உன் நாவிலிருந்து எழும் சொற்களின்மீது கட்டுப்பாடு வைத்துக்கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்.

தமிழ் மாநில கோயில்கள்

OLIYINTHIYAPATTU-SIVAN/ஒழிந்தியாபட்டு#சிவன்/அரசிலிநாதர்.தி.த-31+அ-99

செல்லும் வழி: பாண்டி-17பிரிவு-2,பஞ்சவடி-5
படம்: Sri Arasaleeswarar temple_ozhinthiampatti
தகவல்கள்:

ஊர்:ஒழிந்தியாபட்டு#.தி.த-31+அ-99.திருஅரசிலி.ஒழுகறை
இறைவன்:அரசிலிநாதர்,அஸ்வத்தேஸ்வரர்,அரசிலீஸ்வரர்
இறைவி:பெரியநாயகி,அழகியநாயகி, குஜசுந்தரி
பிறசன்னதிகள்: திருமால்.
3நிலைராஜகோபுரம்
தீர்-வாமதேவ,அரசடி(கௌதம).கிணறு
மரம்-அரசு.
3காலபூஜை

தி.நே.06-10,17-19

சிறப்புகள்:

#22062006-குருஜி பயணித்தது.

சாளுக்கிய மன்னன் சத்தியவிரதன் சிவபக்தி கொண்டு  பூஜைக்காக நந்தவனம் அமைக்க அந்த வந்த்தில் மான் ஒன்று மேய அதைத் துரத்தினார். மான் அரசமரத்தடியில் இருந்த புற்றுக்குள் ஒளிந்து கொள்ள புதரை அகற்ற இரத்தம் கண்டு வெளிபட்ட லிங்கம். அர்சமரத்திலிருந்து வெளிப்பட்டதால்- அரசிலி நாதர். பிரதோஷ காலத்தில் வெளிப்பட்டதால் பிரதோஷ வழிபாடு சிறப்பு. மண்புழுவாய் இருந்தவன் வாமதேவமுனிவராய் அவதரித்து வாமதேவ தீர்த்தம் ஏற்படுத்தி அஸ்வத்தேஸ்வரரை வழிபட்டு முக்தி. இந்திரசேனன், சித்திராங்கதன், சாளுவ மன்னன் சத்தியவிரதன் வழிபாடு. வைகாசி விசாகம் பெருவிழா.  ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-43

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5359361
All
5359361
Your IP: 172.68.65.10
2018-04-25 08:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg