குருஜி - வைரவாக்கியம்
தமிழ் மாநில கோயில்கள்
THIRUERUMBAIMAHAKALAM-SIVAN/திருஇரும்பைமாகாளம்#சிவன்/மகாளேஸ்வரர்.தி.த.32

ஊர்:திருஇரும்பைமாகாளம்#இரும்பை-தி.த.32
இறைவன்:மகாளேஸ்வரர்,மாகாளநாதர்,மாகாளமுடையார்
இறைவி:மதுரசுந்தரநாயகி,குயில்மொழியம்மை.மதுரபாஷாம்பிகை
பிறசன்னதிகள்:சுப்ரமன்யர்-ஞானமயிலமீது-ஆறுமுகங்கள்.வள்ளி,தெய்வானை
த,வி.ஜலமீந்தவிநாயகர்.
முகப்புவாயில்.
தீர்-மகாள.
மரம்-புன்னை.
தி.நே.06-12,16-20
#22062006-குருஜி பயணித்தது(2)
பஞ்சத்தை போக்க ஆலயம் வந்த கடுவெளிச்சித்தர், உடன் வந்த தாசியின் அவிழ்ந்த கால் சிலம்பை பூட்டி விட, மக்கள் ஏளனம் செய்ய, சித்தர் இறைவனை பாட திருமேனி 3 சில்லுகளாக வெடித்தது. மக்கள் பிழை மன்னிக்க வேண்ட, அதை ஏற்றுப்பாட 2 சில்லுகள் ஒட்ட1விழுந்த இடம் கழுவெளி. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். தேன் அபிஷேகம்- நாவில்தடவி- குரல்வளம் பெற வேண்டுதல். நவகிரகங்கள் தன் மனைவியருடன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)

தலைவர்
குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.