குருஜி - வைரவாக்கியம்

ஒரு ஒளியைப் பார்த்து இன்னொரு ஒளி ஒளிபெறாது.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVAKKARAI-SIVAN/திருவக்கரை-சிவன்/சந்திரமௌலீஸ்வரர்.தி.த-30+மு

செல்லும் வழி: ஆண்டார்கோவில்-12,மயிலம்-வானூர்சாலை-பெரும்பாக்கம்-7 திருக்கானூர்வடக்கு-5
படம்: Sri Chandramouleeswarar temple_Thiruvakkarai
தகவல்கள்:

ஊர்:திருவக்கரை#.தி.த-30+மு. குண்டலிவனம், துக்ரபுரி, வக்ரபுரிப்பட்டினம், வராகநதி-சங்கராபரணியாற்றின்கரை
இறைவன்:சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்
இறைவி:அமிர்தேஸ்வரி,வடிவாம்பிகை
பிறசன்னதிகள்:வக்கிரலிங்கம். சகஸ்வரலிங்கம்.  வக்ரகாளி-8கரங்கள்.  வரதராஜர்.  ஆறுமுகன்-12கரங்கள்,வள்ளி,தெய்வானை
7நி.ராஜகோபுரம்.65'
தீர்-சந்திர,சூரிய,பிரம்மா,புண்ணிபுனல்
மரம்-வில்வம்.
தி.நே.06-20

சிறப்புகள்:

#22062006-குருஜி பயணித்தது(2)

தொலைபேசி-0413-2688949 

வல்+கரை= வலியகரை, வக்கிரன் வழிபாடு, பிறைசூடிய எம்பிரான், சிவன், பிரம்மா, விஷ்ணு, சந்திரன், சூரியனுடன்- 3மூர்த்திலிங்கம்-சந்திரமௌலீஸ்வரர்- வக்ரகாளி பௌர்ணமி- இரவு, அமாவாசை- பகல் பூஜை சிறப்பு. மரங்கள் சிலிக்கா -கண்ணாடிக்கல் அனுக்கலால் வெள்ளை கற்களாக மாறிய தோற்றம். வக்கிராசுரனை சிவன் வேண்டுகோளின்படி வதம் செய்தவர் வரதராஜர்-6' உயரம். இங்கு ஜீவ சமாதியடைந்த குண்டலினி முனி. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-43

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5359946
All
5359946
Your IP: 172.68.65.10
2018-04-25 08:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg