குருஜி - வைரவாக்கியம்

அறிவு உள்ள இடத்தில் அடக்கம் இருப்பதுபோல, அன்பு உள்ள இடத்தில் கருணை கண்டிப்பாக இருக்கும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKARUKAAVOOR-SIVAN/திருக்கருகாவூர்#சிவன்/கர்பப்புரீஸ்வரர்.தி.த-135+அ-106

செல்லும் வழி: பாபநாசம்-5,குடந்தை-ஆவூர்- மிலட்டூர்வழி-20,தஞ்சை-20,
படம்: Sri Mullaivana Nathar temple_thirukaruhavur
தகவல்கள்:

ஊர்:திருக்கருகாவூர்#தி.த-135+அ-106.கர்ப்பபுரி,முல்லைவனம்,மாதவிவனம், திருக்களாவூர்,விருத்தகாவிரி என்ற வெட்டாற்றின்கரை
இறைவன்:கர்பப்புரீஸ்வரர்,முல்லைவனநாதர்,மாதவிவனேஸ்வரர் 
இறைவி:கர்பரட்சாம்பிகை,கருக்காத்தநாயகி. கரும்பனையாள்
பிறசன்னதிகள்:
5நி.ராஜகோபுரம்+3நி.உள்.
தீர்-ஷீரகுண்டம்,பிரம.
மரம்-முல்லை.
5காலபூஜை,
தி.நே-0530-1230,1730-2030

சிறப்புகள்:

#12062011-குருஜி பயணித்தது

தொலைபேசி-04374-273423 , 88700 58269

ஊர்த்துவ மகரிஷி சாபத்தால் வேதிகைக்கு நடந்த கருச்சிதைவை இறைவி மருத்துவம் பார்த்து காத்தல்- கருகாவூர்.- கர்ப்பரட்சகி, கருகாத்த நாயகி.  சுவாமி மேனியில் முல்லைக் கொடி சுற்றியவடு. பிரம்மன், கௌதமர், சந்திரன் வழிபட்டது. பஞ்ச ஆரண்யதலம்-1/5. குறைப் பிரசவமில்லை- கர்ப்ப வேதனையில்லை- கருவுடன் மரணமில்லை- கருவை தந்து காத்து அருள்- அம்பாள் சன்னதி படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை வழிபாடு.  வியாழன் வழிபாடு சிறப்பு. பிரம்மன், சந்திரன், கார்க்கியர், கௌதமர், நிருத்துவர், பீமசேனன் வழிபாடு. சதுர் யுகங்களிலும் வழிபடப்பட்டத் தலம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். இறைவன் இறைவிக்கிடையில் முருகன் வள்ளி தெய்வானையுடன்- சோமாஸ்கந்த தத்துவம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

 

 

வரைபடம்: map-50

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277578
All
7277578
Your IP: 173.245.52.119
2018-06-18 18:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg