gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உன் நாவிலிருந்து எழும் சொற்களின் மீது கட்டுப்பாடு வைத்துக்கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்!

தமிழ் மாநில கோயில்கள்

PAZAYARAIVADATHALI-SIVAN/பழயாறைவடதளி-சிவன்/தர்மபுரீஸ்வர்.தி.த-141+மு

செல்லும் வழி: தாராசுரம்-5,குடந்தை-ஆவூர்- முழையூர்சாலை-9
தகவல்கள்:

ஊர்:பழயாறைவடதளி.தி.த-141+மு.பழையாறைநகர்,நந்திபுரம்,முடிகொண்டசோழபுரம், இராசபுரம். பம்பை படையூர்.
இறைவன்:வடதளி-தர்மபுரீஸ்வர்
இறைவி:வடதளி-விமலநாயகி,
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள் 
தீர்-சோம,
மரம்-நெல்லி.
தி.நே-

சிறப்புகள்:

சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் நோன்பிருந்து வெளிப்பட்ட பெருமான். பழயாறை சோம தீர்த்தம் சித்தப்பிரமை போக்க வல்லது. கருடன், ஆதிசேடன் வழிபாடு. நாணயச் சாலையிருந்த இடம். கம்பட்ட விசுவநாதர் ஆலயம்-துர்க்கை சிறப்பு. சிவன் பிராமண வேடம்கொண்டு அமர்நீதி நாயனாரிடம் வந்து 2கோவனுமும், திருநீற்றுப் பையும் கொடுத்து தான் குளித்துவிட்டு வருவதாக கூறி சென்று திரும்பி வந்து கேட்க கானாது கண்டு வருத்தமடைந்து தன் பிழையை மன்னிக்க வேண்டி அடியவர் சொல்லும் எதற்கும் தான் கட்டுப்படுவதாகக் கூற, பிராமணன் கோவனத்திற்கு இனையாக எல்லாப் பொருளும் வைத்தும் போதாதால் நான் செய்த தொண்டு மெய்யாயின் தராசு நேர் ஆகுக என தராசில் குடும்பத்துடன் அமர்ந்த போது அருள்.  34/63-அமர்நீதிநாயனார்.அப்பர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-50

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12778881
All
12778881
Your IP: 172.69.62.87
2019-09-21 04:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg