குருஜி - வைரவாக்கியம்

நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கின்றாய்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVIRGUDI-SIVAN/திருவிற்குடி-சிவன்/வீரட்டானேஸ்வரர்.தி.த-191+மு+அ-66

செல்லும் வழி: திருவாரூர்-மயிலாடுதுறை சாலை,விற்குடிகூட்ரோடு-2
படம்: Sri Veerataneswarar temple.thiruvirkudi
தகவல்கள்:

ஊர்:திருவிற்குடி.தி.த-191+மு+அ-66
இறைவன்:வீரட்டானேஸ்வரர்
இறைவி:மைவார்குழலியம்மை-4கரங்கள் நின்றகோலம், ஏலவார்குழலி, பரிமளநாயகி
உ: ஜலந்த்ரவதமூர்த்தி-சங்கு,சக்ரத்துடன். மாயாளேஸ்வரர்
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி, தெய்வானையுடன்-மயில்மீது, மகாலட்சுமி, பைரவர், சனிபகவான்
5நிலைராஜகோபுரம்.
தீர்-சக்கர-குளம், சங்கு, ஞான தீர்த்தம்-கிணறு
மரம்-துளசி.
4காலபூஜை

தி.நே-

சிறப்புகள்:

காவிரியின் தென்கரைத்தலம். சலந்தரன் தேவர்களை துன்புறுத்த சிவன் அவனை சம்ஹாரம் செய்த அட்டவீரட்ட தலம்-1/8. சலந்தரன் மனைவி பிருந்தையை திருமாலுக்காக எழுப்ப,  துளசியாக ஏற்ற தலம். திருமால் வழிபட்டது. மாசி பௌர்ணமிக்கு பின் 4நாட்கள் சூரிய கதிர்கள் லிங்கத்தின்மீது -பாஸ்கரத் தலம். வஸ்து பகவான் சாப விமோசனம். விஷ்னுவிற்கு சங்கு சக்ரம் வழங்கிய தலம். வீடுகட்டு முன் செங்கல் வைத்து பூஜை. திருமணம், மாசி திங்கள் குழந்தைப் பேறு வழிபாடு. தூணில் நாகலிங்க சிற்பம்- சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7325553
All
7325553
Your IP: 173.245.52.149
2018-06-21 15:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg