குருஜி - வைரவாக்கியம்

மறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும். அதைச்சொல்லியே தீருவேன் என்று சொல்லி மற்றவரை காயப்படுத்தாதீர்கள்.

தமிழ் மாநில கோயில்கள்

SIKKAL-SIVAN/சிக்கல்#சிவன்/நவநீதேஸ்வரர்.தி.த-200+அ-71+மு

செல்லும் வழி: நாகை.-5,திருவாரூர்-
படம்: Sri Navaneetheswarar temple_sikkal
தகவல்கள்:

ஊர்:சிக்கல்#.தி.த-200+அ-71+மு
இறைவன்:நவநீதேஸ்வரர்,வெண்ணெய்நாதர்,வெண்ணெய்ப்பிரான்
இறைவி:சத்தியதாட்சி,வேல்நெடுங்கண்ணியம்மை,
பிறசன்னதிகள்:சிங்காரவேலர்.விசுவநாதர்,கஜலட்சுமி,தியாகராசர்-மரகதலிங்கம்-மரகதவிடங்கம்.சோமாஸ்கந்தர்,கோலவாமனப்பெருமாள்.ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்-.மயில்மீது,
த.வி-கார்த்திகைவிநாயகர்,
7நி.+3நி.ராஜகோபுரம்
2பிரகாரங்கள்.மாடக்கோயில்.
தீர்-ஷீரபுஷ்கரணி(பாற்குளம்-அமிர்த தடாகம்),கயா,லட்சுமி.
மரம்-குடமல்லிகை.
தி.நே-

சிறப்புகள்:

#03102003-குருஜி பயணித்தது(2)

தொலைபேசி-04365-245350 

வசிட்டர் காமதேனுவின் வெண்ணெய்யினால் லிங்கம் அமைத்து பூசை முடிந்து எடுக்கமுடியாமல் சிக்கிக் கொண்டதால்- சிக்கல். ருத்ரகோடி பீடம். கோலவாமனப் பெருமாள் சிறப்பு. மரகதலிங்கம் சிறப்பு. அசுரர்களை அழிக்க தேவர்களின்வேண்டு கோளின்படி ஷஷ்டி நாளில் சிவன் நெற்றிக்கண் திறக்க ஆறுமுகன் தோன்றி சிவனின் 11வடிவங்களை படைகளன்களாக பெற்று அசுரர்களை அழிக்க-சிக்கலில் வேல், செந்தூரில் போர். காமதேனு பஞ்சகாலத்தில் செய்த பிழையினால் புலிமுகங் கொண்டு வழிபட்டு சுயவடிவம் கண்டதலம். வேல் வாங்கும்போது சிங்காரவேலர் மேனி வியர்வை துளிர்க்கும் அற்புதம் சிறப்பு. முருகன் சக்திவேல் பெற்றதலம். ஆறுமுகப்பட்டை வைரவேல் -சிறப்பு. சித்திரை, ஐப்பசி-வேல் வாங்கும் திருவிழாவிழா.    ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-30

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277565
All
7277565
Your IP: 173.245.52.119
2018-06-18 18:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg