gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பூனைக்கு பால் பிடித்தமான உணவு. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும்.அப்படி அது பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டு பூனை என பட்டம் பெற்றுவிடுகின்றது. பூனைக்கு பசி எடுப்பது தவறா. இது யார் தவறு.!

தமிழ் மாநில கோயில்கள்

MADURAI-SIVAN/மதுரை,ஐராவதநல்லூர்#சிவன்/முக்தீஸ்வரர்

செல்லும் வழி: பஸ்நிலையம்-5, மாரியம்மன் தெப்பக்குளமருகில்
தகவல்கள்:

ஊர்:மதுரை,ஐராவதநல்லூர்.வண்டியூர்தெப்பக்குளம் #
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமுக்தீஸ்வரர்,ஸ்ரீஐராவதேஸ்வரர்,ஸ்ரீமுத்தீச்சுவரர் 
இறைவி: ஸ்ரீமரகதவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சலிங்கங்கள் 
த.வி. ஸ்ரீவில்வவிநாயகர்
தீர்-வைகை.  
மரம்-4வகை வில்வங்கள்-நெல்லி,கிளுவை,மாவிலங்கை,வில்வம். 
தி.நே-0600-1100,1700-2100




சிறப்புகள்:

#08022005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

பஞ்சபூத -வாயு தலம். மீனாட்சி-சுந்தரேசர் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. துர்வாசரின் சாபத்திற்குள்ளான ஐராவதம் 100 வருடங்களுக்கு காட்டு யானையாக திரிந்து பின் வழிபட்டு பேறு.  சாபம் நீங்கிய பின்னும் தேவருலகம் செல்லுமுன் சிவனை மீண்டும் வழிபட ஆசை கொண்டு தன் பெயரால் ஊர் ஏற்படுத்தி முக்தீசரை வழிபட்டு இந்திரனுடன்  சென்றது. தெப்பத்திருவிழா சிறப்பு.  நவகிரகங்களில்லை. செப்டம்பர் 19-30, மார்ச்சு11-21 சூரிய ஒளி- பாஸ்கரத் தலம். புரட்டாசி, ஆடி, கார்த்திகை பங்குனி விழா. மதுரை பஞ்சலிங்கங்கள் ஒரே நாளில் தரிசனம் (ஆப்புடையார், ஆவினன்குடி, இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரன், பழைய சொக்கநாதர்) சிறப்பு

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-41

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15533276
All
15533276
Your IP: 172.69.62.144
2020-02-19 10:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg