gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கின்றது, அஞ்சாதே!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKKALLIL-SIVAN/திருக்கள்ளில்#சிவன்/சிவானந்தேஸ்வரர்.தி.த-18+அ-97

செல்லும் வழி: பெரியபாளையம்சாலை11+ கன்னிகைப்பேர் பிரிவு-2.
படம்: Sri Shiva Nandeeswarar temple_thirukandalam
தகவல்கள்:

ஊர்:திருக்கள்ளில்#தி.த-18+அ-97.திருக்கண்டலம்.திருக்கள்ளம். குசஸ்தலை ஆற்றின்கரை:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிவானந்தேஸ்வரர், ஸ்ரீகார்ணீஸ்வரர், திருகள்ளீஸ்வரர் 
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி. 
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீபிரம்ம முருகன், ஸ்ரீசுந்தர விநாயகர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீகாளத்தீஸ்வரர்,ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீநாகர், ஸ்ரீபைரவர்,
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்-நந்தி,தீர்த்தகுளம்,
வி-தூங்கானைமாட 
தி.நே.0800-1200,1700-2000

.

 

சிறப்புகள்:

#10072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது

2000 ஆண்டுகள் பழமை. பிருகு முனிவர் கள்ளி மரங்கள் நிறைந்த வனத்தில் கள்ளி மலர்களால் வழிபாடு-திருக்கள்ளில்- திருக்கண்டலம் (ஐயர்அருகில்) திருக்கண்டலத்தை சுற்றியுள்ள ஆரணி, பெரியபாளயம், அரியதுறை, பஞ்செட்டி, திருப்பாலைவனம், வடமதுரை ஆகிய ஆலயங்களிலும் முதன்மையானவள் இத்தலத்து அன்னை. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-40

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13641518
All
13641518
Your IP: 173.245.54.30
2019-11-13 05:30

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg