குருஜி - வைரவாக்கியம்

அழகாய் இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது.

தமிழ் மாநில கோயில்கள்

KUMBAKONAM-SIVAN/கும்பகோணம்#சிவன்/நாகேஸ்வரசுவாமி.தி.த-144+அ-68

செல்லும் வழி: மயிலாடுதுறை- தஞ்சாவூர்-
படம்: Sri Nageswarar temple_thirunageswaram1
தகவல்கள்:

ஊர்:குடந்தைக்கீழ்க்கோட்டம்#நாகேஸ்வரசுவாமி.தி.த-144+அ-68.கும்பகோணம்.
இறைவன்:நாகேஸ்வரர்,நாகநாதர்
இறைவி:பிருகந்நாயகி.பெரியநாயகி
பிறசன்னதிகள்:விஷ்னுதுர்க்கை.படைவெட்டிமாரியம்மன்
தி.நே-

சிறப்புகள்:

#28032004-குருஜி பயணித்தது(2)

கோவில் இல்லா ஊரில் வாழ்பவர் பாவங்கள் தீர்த்தங்களில் நீராடினால் போகும். சிருஷ்டி பீஜத்திலிருந்து தோன்றிய கேவல பிரளயத்தின் போது சிருஷ்டி பீஜம் அழியாதிருக்க பிரம்மன் சிவனை வேண்ட அழியா குடத்தைத் தயாரித்து அமிர்தம், வில்வம், தேங்காய், பூ விட்டு ஓர் உரியில் சாயாமல் வைக்க பிரளயகாலத்தில் நீரில் மிதந்து தென்திசை நோக்கிச் செல்லும்போது குடந்தை அருகே சிவன் வேடனாக வந்து அம்பு எய்த குடம் உடைந்து ஐந்து குரோச தூரம் ஆறாகப் பெருகி எட்டு திக்கும் பரவியது. கும்பம் சிதறியபோது அமுதகுடத்தின் வில்வம் லிங்கமான தலம்- நாகேசம். நடராசமண்டபம் பேரம்பலம்-ரத அமைப்பு  சிறப்பு. நாகராசன் வழிபாடு. ஏப்ரல்-11,12,13 சூரியஒளி சுவாமிமீது. சூரியன் வழிபாடு, பாஸ்கரத்தலம். விஷ்னு துர்க்கை சிறப்பு. ராகுதோஷத்திற்கு காலை- குடந்தை கீழ்கோட்டம், பகல்-திருநாகேசுவரம், மாலை- திருபாம்புரம் வழிபடுதல் சிறப்பு. அச்சம் துயரம் நீங்கும். அப்பர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7299361
All
7299361
Your IP: 108.162.219.86
2018-06-20 01:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg