குருஜி - வைரவாக்கியம்

ஒரு மலர் மலர்ந்து தன்னைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது இயற்கையின் பாடம். நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைதிற்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ளவேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVETTAGUDI-SIVAN/திருவேட்டக்குடி-சிவன்/சுந்தரேஸ்வரர்.தி.த-166+அ-57

செல்லும் வழி: தரங்கம்பாடி-நாகைசாலை, பூவம்,வரிச்சுவடி-2,மாயவரம்- காரைக்கால்-
படம்: Sri Sundareshwarar temple_thiruvettakudi
தகவல்கள்:

ஊர்:திருவேட்டக்குடி.தி.த-166+அ-57.கோயில்மேடு
இறைவன்:சுந்தரேஸ்வரர்,திருமேனியழகர்,புன்னைவனநாதர்,வேடரூபர்
இறைவி:சௌந்தரநாயகி,சாந்தநாயகி.வேடநயகி
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்
4காலவழிபாடு.
தீர்-தேவ
மரம்-புன்னை
தி.நே-

சிறப்புகள்:

அருச்சுனன் தவம் செய்து இறைவன் வேடவடிவில் காட்சி. மாசி மகம்-கடலாடுவிழா சிறப்பு. தீபஆராதனை ஒளி திருமேனியில். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277491
All
7277491
Your IP: 173.245.52.119
2018-06-18 18:40

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg