gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பூனைக்கு பால் பிடித்தமான உணவு. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும்.அப்படி அது பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டு பூனை என பட்டம் பெற்றுவிடுகின்றது. பூனைக்கு பசி எடுப்பது தவறா. இது யார் தவறு.!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUTHELICHERI-SIVAN/திருத்தெளிச்சேரி#சிவன்/பார்வதீஸ்வரர்.தித-167+அ-58

செல்லும் வழி: காரைக்கால் 0.5
படம்: Sri Parvatheeswarar temple_thiruthelicheri
தகவல்கள்:

ஊர்:திருத்தெளிச்சேரி தித-167+அ-58# காரை.கோயில்பத்து. கிரேதாயுகத்தில்-பிரம்மவனம், திரேதாயுகத்தில்-சமீவனம், துவாபரா யுகத்தில்- ஆனந்தவனம், கலியுகத்தில்-முக்திவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபார்வதீஸ்வரர், ஸ்ரீபார்ப்பதீஸ்வரர், ஸ்ரீசமீவனேஸ்வரர் 
இறைவி: ஸ்ரீபார்வதியம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசத்தியம்மை, ஸ்ரீசுயம்வர்தபஸ்வினி.  ஸ்ரீகிராதமூர்த்தி-வேடவடிவம். ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை,  ஸ்ரீபைரவர்,  ஸ்ரீநடராஜர்-சிவகாமி,  ஸ்ரீரேணுகாதேவி,  ஸ்ரீசனீஸ்வரர்,  ஸ்ரீபிடாரி அம்மன். 
த.வி.சமபந்தவிநாயகர். 
5நிலைராஜகோபுரம். 
தீர்-சூரிய,குக,தவ,
மரம்-வில்வம்,வன்னி. 
தி.நே-0600-1200,1600-2100
சிறப்புகள்:

# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது

சோழநாட்டில் பஞ்சம் ஏற்பட மக்கள் பசி பட்டினியால் வாட இட்சுவாகு வம்ச அரசன் இறைவனை வழிபட்டு நிற்க இறைவன் மழை பொழியச் செய்து உழவனாக வந்து விதை தெளித்ததால்- திருத்தெளிச்சேரி.  கற்கோயில் தவம் செய்வதற்கு உகந்த இடம். புத்த நந்தியின் தலையில் இடிவிழச் செய்த தலம். பிரதோஷ விநாயகர் (அம்பாளுடன்) சிறப்பு. ஞானசம்பந்தரை விநாயகர் 10முறை கூவி அழைத்ததால்- கூவிபத்து-கோயில் பத்து. துவஷ்டாவின் சாபத்தால் ஒளியிழந்த சூரியன் இத்தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டு சாபம் நிவர்த்தியானது. ஞாயிறு வைகறை சூரியபுஷ்கரணி நீராடல் சிறப்பு. அம்பரீஷன் அசுவமேத யாகம் செய்து புத்திர பாக்யம் பெற்ற தலம். அம்பரீஷ்ன்- ராஜலிங்கம், சூரியன்- பஸ்கரலிங்கம். பிரமன்- மகாலிங்கம், பிரம்மலிங்கம். சூரியன் பங்கினி 13 முதல்  19 வரை அஸ்தமனத்தில் லிங்கத்தின் மீது -சிறப்பு வழிபாடுகள், பாஸ்கரத்தலம். சம்பந்தர் சமனர்களாஇ வென்ற பின் மன்னருக்காக தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்து சிவனைத் தவிர வேறு தெய்வமில்லை என நிரூபித்த தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13673058
All
13673058
Your IP: 172.69.63.96
2019-11-15 03:30

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg