குருஜி - வைரவாக்கியம்

பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படதா உண்மைகள். பாவத்தினுள்ளே புலப்படாத பலன்களும் உண்டு.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKACHIYEKAMBAM-SIVAN/திருக்கச்சிஏகம்பம்#சிவன்/ஏகாம்பரநாதர்.தி.த-1+மு

செல்லும் வழி: பெரியகாஞ்சிபுரம்.தாம்பரம்-45,செங்கல்பட்டு-40, அரக்கோணம்-40.
படம்: yegam2
தகவல்கள்:

ஊர்:திருக்கச்சிஏகம்பம்#தி.த-1+மு. திருவேகம்பம். பிரளயசித்து, காமபீடம், சிவபுரம்,

மும்மூர்த்திவாசம், விண்டுபுரம், தபோமயம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்டீபுரம், சத்யவிரதசேத்ரம், பிரம்புரம், பூலோககயிலாயம், தண்டகபுரம்.

இறைவன்:திருவேகம்பர், ஏகாம்பரநாதர், ஏகாம் பரேஸ்வரர், தழுவக்குழைந்தநாதர் 
இறைவி:ஏலவார்குழலி
பிறசன்னதிகள்:பாலசந்திர, சௌபாக்ய, சக்தி, சந்தான- விநாயகர். இடபேசுவரர், வாலீஸ்வரர், மாயனேஸ்வரர், பிரளயம்காத்தீஸ்வரர், ஸ்ரீஅகத்தீஸ்வரர், விண்டுவிச்சரேஸ்வரர், 136தேவர்கள் வணங்கிய136லி+108லி+1008லி. காசிவிஸ்வநாதர்நாகலிங்கம், மார்க்கண்டேஸ்வரர், வெள்ளக்கம்பர், கள்ளக்கம்பர், மத்தலமாதேஸ்வரர், நல்லகம்பர், கண்ணாடிமாளிகை. ருத்ரபாதம்+மகுடம், நடராஜர், லிங்கபேஸ்வரர், மாவடிகந்தர்-6முகம், 12கரங்கள்-வள்ளி, தெய்வானை. நிலாத்திங்கள்துண்டத்தான்,
த.வி.விகடசக்ரவிநாயகர்,
9நிலைராஜகோபுரம். 5பிரஹாரங்கள்
தீர்-சிவகங்க,சர்வ,இஷ்ட,மங்கல,காம்பா
மரம்-மா.
6காலவழிபாடு
தி.நே.06-1230,16-2030.

சிறப்புகள்:

#16052002-குருஜி பயணித்தது(7)

தொலைபேசி-044-27222084  

1600 ஆண்டுகள் பழமை. பெருமாளின் சக்ரத்தை விழுங்கிய பிரம்ம கபாலம் சிரிக்க கீழே விழுந்த சக்ராயுதத்தை விநாயகர் பெருமாளிடம் அளித்தார்- விகடசக்ரவிநாயகர்-பஞ்சபூத-பிருதிவித்தலம்-1/5. சுந்தரர் இடக்கண் பார்வை பெற்றது- உமா மணல் லிங்கத்தை வெள்ளம் வரும்போது தழுவியதால் இறை மேனியில் வளைத்தழும்பும், முலைச் சுவடும்- ஏகம்+ஆம்ரம்= ஒற்றை மாமரம்- ஏகம்பத்தின் 4 புறத்திலும் 4 கோவில்கள் 1.கச்சிமாயனம் 2.வாலீசம் 3.ரிஷபேசம் 4.சத்தியநாதேசம். பார்வதி வழிபட்டது. மூலவர் பின்னால் சிவபார்வதி திரு உருவம். சாக்கிய நாயனார், திருக்குறிப்பு தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் வாழ்ந்தபதி. நிலாத்திங்கள் துண்டத்தான் சன்னதியில் தீர்த்தம், சடாரி சிவாச்சாரியரால். பங்குனி-உத்திரம் பெருவிழா. ரதசப்தமி நாளில் சூரியஒளி லிங்கத்தின்மீது. பாஸ்கரத்தலம். 14/63- ஐயடிகள் காடவர்கோன் நாயனார். 15/63- திருக்குறிப்பு தொண்டர் நாயனார். 16/63- சுழற்சிங்க நாயனார். அருகிலுள்ள சங்க மங்கையில் 17/63- சாக்கிய நாயனார். அருணகிரிநாதர்-திருபுகழ்(113)-பெற்ற தலம் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5100377
All
5100377
Your IP: 172.68.65.190
2018-04-21 05:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg