குருஜி - வைரவாக்கியம்

அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கின்றது, அஞ்சாதே.

தமிழ் மாநில கோயில்கள்

KANCHI-SIVAN/கச்சிநெறிக்காரைக்காடு#சிவன்/சத்யவிரதேஸ்வரர்.தி.த-5

செல்லும் வழி: தலைமைஅஞ்சல்நிலைய மெதிரில்பாதை,ஏரிக்கரை ஒட்டி,
படம்: Sri Satyanathaswami temple_kanchi
தகவல்கள்:

ஊர்: கச்சிநெறிக்காரைக்காடு#திருக்காலிமேடு.தி.த-5
இறைவன்: சத்யவிரதேஸ்வரர்,சத்யநாதேஸ்வரர்
இறைவி: பிரமராம்பிகை-போகசக்தி.
பிறசன்னதிகள்: மகாகணபதி, புதன், கந்தன்-வள்ளி, தெய்வானை, நடராஜர்-சிவகாமி, ஸ்ரீநிவாசபெருமாள்
3நிலைராஜகோபுரம்.
தீர்-இந்திர,வேப்பங்குளம்.
மரம்-காரை.
தி.நே.07-11,17-19

சிறப்புகள்:

#30062006-குருஜி பயணித்தது(2)

அக்காலத்தில் காஞ்சிக்கு நுழைவு வாயிலாக இருந்ததால் (வழிகாட்டும்) காரைவனம் என்ற பெயரில் கச்சிநெறிக்காடு எனப்பட்டது.  கௌதமரின் சாபத்தால் ஏற்பட்ட அவலநிலை போக்கிட தேவகுருவின் ஆலோசனைப்படி இந்திரன் இங்கு வழிபாடு. சுயம்பு-சிகப்புநிறம். இந்திரனும், புதனும் வழி பட்டது. சந்திரனுக்கும் தாராதேவிக்கும் பிறந்த புதன் கிரஹப் பதவி வேண்டி சிவனை வழிபட்ட தலம். புதன் பரிகாரத்தலம். காஞ்சி முழுவதும் காமாட்சியே அம்பிகை. எனவே அம்பிகைக்கு தனி சன்னதி இல்லை. புதன் பரிகாரதலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5357868
All
5357868
Your IP: 172.68.65.10
2018-04-25 07:59

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg