குருஜி - வைரவாக்கியம்

வாழ்க்கை இறைவன் கொடுத்த வாடகைவீடு, இதில் இழப்பது என்ன.

தமிழ் மாநில கோயில்கள்

KANCHI-SIVAN/ஓணகாந்தன்தளி#சிவன்/ஓணேஸ்வரர்.தி.த-3

செல்லும் வழி: சர்வதீர்த்தகுளம்அருகில் பஞ்சுபேட்டை.
படம்: Sri Ona Kantheswarar temple_kanchi
தகவல்கள்:

ஊர்:காஞ்சிஓணகாந்தன்தளி#தி.த-3
இறைவன்:1.ஓணேஸ்வரர்,2.காந்தேஸ்வரர்,3.சலேந்தரேஸ்வரர்.
இறைவி:.
பிறசன்னதிகள்:1.விநாயகர், 2.ஓங்கார கணபதி- அருகில் காதுகளில் ஓங்காரம்

3நிலைராஜகோபுரம்
தீர்: தான் தோன்றி தீர்த்தம்

தி.நே.07-12,17-1900

சிறப்புகள்:

#29062006-குருஜி பயணித்தது(2)

வாணாசுரன் சேனாதிபதிகள் ஓணன், காந்தன் மற்றும் சலேந்திரன் வழிபட்டது. 3 சன்னதிகள். முதல் சன்னதி ஓணேஸ்வரர்-சுயம்புநாதர் கிழக்குமுகம். பின்பக்கத்தில் சுந்தருக்கு காட்டிய திருமணக் காட்சி. 2ம் சன்னதி கந்தேஸ்வரர்- மனக்கலக்கங்களை களைந்தெறிபவர். 3.ம் சன்னதி ஜலந்தரேஸ்வரர்- சத்ய நெறியினைச் சிந்திப்பவர். காஞ்சி முழுவதும் அன்னை காமாட்சியே அம்மன். ஆதலால் காஞ்சியில் வேறு அம்மன் சன்னதி கிடையாது. பஞ்ச பாண்டவர்கள் இளைப்பாறிய தலம். சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5100103
All
5100103
Your IP: 162.158.78.116
2018-04-21 05:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg