குருஜி - வைரவாக்கியம்

வாழ்வின் முடிவிலிருந்து எந்த வைத்தியத்தினாலும், வைத்தியராலும் காப்பாற்றமுடியாது. நீ சேர்த்த எதிலிருந்தும் ஓர் குன்றின்மணி அளவுகூட எடுத்துச் செல்ல முடியாது. நீ பூவுலகிற்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. பூவுலகை விட்டுப்போகும்போது ஏதும் கொண்டு செல்லப் போவதிமில்லை. இது சத்தியமான யதார்த்தமான நிஜம்.

தமிழ் மாநில கோயில்கள்

MAAGARAL-SIVAN/மாகறல்#சிவன்/திருமாகறலீஸ்வரர்.தி.த-7+மு

செல்லும் வழி: காஞ்சி,ஒரிருக்கை,உத்திர மேரூர்சாலை-16+ ஆரப்பாக்கம்கூட்ரேடு-2
படம்: Sri Tiru Magaral Easwarar temple
தகவல்கள்:

ஊர்:மாகறல்#தி.த-7+மு

இறைவன்:திருமாகறலீஸ்வரர்,அடைக்கலநாதர்,மகம்வாழ்வித்தவர்,உடும்பீசர்,பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்டநாதர்,மங்கலங்காத்தவர்,பரிந்துகாத்தவர்,அகத்தீஸ்வரர்-
இறைவி:திரிபுவனநாயகி,புவனநாயகி
பிறசன்னதிகள்:ஆறுமுகன்- இந்திரனின் வெள்ளை யாணைமீது 

த.வி.பொய்யாவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-அக்னி,
மரம்-எலுமிச்சை.
வி.கஜப்பிரஷ்ட.
தி.நே-0730-12,17-20

சிறப்புகள்:

#29062006-குருஜி பயணித்தது(2)

ஆறுமுகன்- இந்திரனின் வெள்ளை யாணைமீது அருள்-சிறப்பு. பிரம்மா கர்வம் கொண்டு தன் சக்திகளையிழந்து இங்கு தவமிருந்து தன்னாற்றலை பெற்றார். அவர் உருவாக்கியா பலா 1நாளில் 3கனிகளை தர இறைக்கு 2போக ஒன்றை சோழன் உண்டுகளிக்க மணம் வெதும்பிய ஒருவர் மரத்தை எரித்துவிட மன்னன் ஊர் கடத்த அவன் கண் திறந்த தலம் விடிமாகாறல். இங்கு வேட்டைக்கு வந்த இரஜேந்திர சோழனுக்கு இறைவன் பொன் உடும்பாக தோன்றி புற்றில் ஒளிந்து லிங்க வடிவாக வெளிப்பட்டது- மாகறம்- உடும்பு- வால் லிங்கம்.  மாகறன், மலையன் அசுரர்கள், இந்திரன் வழிபட்டது. மாசிமகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5030208
All
5030208
Your IP: 162.158.79.75
2018-04-19 23:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg