குருஜி - வைரவாக்கியம்

முதுமை வருவதற்குள் ஓர் உடலில் எத்தனை சாவுகள். குழந்தைப்பருவம், வாலிபப் பருவம், நடுவயது பருவம் என நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

தமிழ் மாநில கோயில்கள்

KAICHINAM-SIVAN/கைச்சினம்-சிவன்.தித-239+அ-83+மு

செல்லும் வழி: திருத்துறைப்பூண்டி- திருவாரூர்-
படம்: Sri Kaichinneswarar temple_kachanam
தகவல்கள்:

ஊர்:கைச்சினம்.கச்சினம். தித-239+அ-83+மு. கோங்குவனம். கர்ணிகாரவனம்.
இறைவன்:கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர், கோங்கிலவுவனநாதேஸ்வரர்
இறைவி:சுவேதவளைநாயகி,வெள்வளைநாயகி
பிறசன்னதிகள்:ரிஷபாரூடதட்சிணாமூர்த்தி,முருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்-பெருமாள்-சங்குசக்ரபாணியாக-7' 
+3நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்
மாடக்கோயில்
தீர்-வச்சிர,இந்திர,அகத்திய.
மரம்-கோங்குஇலவு,வன்னி
5காலபூஜைகள்.
தி.நே-0730-12,16-20

சிறப்புகள்:

திருணபிந்துமுனி, இந்திரன், அகத்தியர், விதூமன் வழிபட்டது.  அகலிகைமீது கொண்ட ஆசையின் காரணமாக கௌதம மகரிஷி சாபத்திற்க்கு ஆளான இந்திரன் திருவாரூருக்குப் பின் இங்கு மணலால் லிங்கம்செய்து பூஜை முடித்து அதை எடுத்து வைக்க முயலும்போது பூமியில் பற்றிக்கொள்ள சுவாமிமீது கைபட்ட அடையாளம்-கைச்சின்னம். இந்திரன் சாபம், அகத்தியர் பிரமகத்தி விலகிய தலம். வைகாசி-விசாகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277696
All
7277696
Your IP: 173.245.52.119
2018-06-18 18:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg