குருஜி - வைரவாக்கியம்

இல்லறத்தின் கடமைதனைச் செய். மனதை இறைவனிடம் வை, தண்ணீரில் இருக்கும் ஆமை கரையில் இருக்கும் மணல்மீது மனத்தை வைத்திருப்பதுபோல.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUNELLIKA-SIVAN/திருநெல்லிக்கா-சிவன்/ஆம்லகவனேஸ்வரர்.தி.த-234+அ-80

செல்லும் வழி: திருவாரூர்,திருத்துறப்பூண்டி சாலை-14பிரிவு+புதூர்+
படம்: Sri Nellivananathar temple_thirunellika
தகவல்கள்:

ஊர்:திருநெல்லிக்கா.தி.த-234+அ-80. அமிர்த வித்யாபுரம். குஷ்ட ரோகஹரம், சர்வ உத்தமபுரம், பட்சாட்சர புரம், பஞ்சதீர்த்த புரம், அருண புரம்
இறைவன்:ஆம்லகவனேஸ்வரர், ஆம்லகேஸ்வரர், நெல்லி வனநாதர், நெல்லி நாதேஸ்வரர்
இறைவி:ஆம்லகேஸ்வரி,மங்களநாயகி
பிறசன்னதிகள்:
தீர்-சூரிய,பிரம்ம,ரோகநிவாரண.
மரம்-நெல்லி.
6கால வழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

பஞ்சகூடபுரம்-1/5. சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் வழிபட்டது. துர்வாசர் கோபம் நீங்கிய தலம். கந்தர்வன் குட்ட நோய் நீங்கியது, வழிபாடு பயன்கள் எளிதில் பெறத் தக்கது, ஐந்தெழுத்தும் இறைவனை வழிபட்டது, ஐந்து தீர்த்தங்கள், அமுதம் கிடைக்கப்பெற்றது ஆகிய சிறப்புகள். சித்திரையில் 10நாள் பெருவிழா. சூரியன் வழிபாடு, பாஸ்கரத்தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277470
All
7277470
Your IP: 173.245.52.119
2018-06-18 18:39

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg