gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத்தேட உரிமை உண்டு, வாழ்வின் இரகசியம் அது! அது அற்புத இலக்கணம்!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKOLLIKADU-SIVAN/திருக்கொள்ளிகாடு-சிவன்/அக்கினீஸ்வரர்.தித-232

செல்லும் வழி: நெல்லிக்கா-7,தெங்கூர்-5 கைச்சினம்-5
படம்: Sri Agneeswarar temple_thirukollikadu
தகவல்கள்:

ஊர்:திருக்கொள்ளிகாடு. தித-232 கள்ளிக்காடு.
இறைவன்:அக்கினீஸ்வரர்(சு)திருக்கொள்ளிக்காடார்
இறைவி:மிருதுபாதநாயகி, பஞ்சின்மெல்லடியம்மை
பிறசன்னதிகள்:பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி,காசிவிஸ்வநாதர்-கஜலட்சுமி. பொங்குசனீஸ்வரர். முருகன்-வள்ளி தெய்வானை
த.வி.ஆதிவிநாயகர்-மனிதமுகத்துடன்
முகப்புவாயில்.
தீர்-தீர்த்தக்குளம்,
மரம்-வன்னி.ஊமத்தை,கொன்றை
4காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

தொலைபேசி: 04369 237454, 95853 82152

சோழமன்னனுக்கு சனி தோஷம் நீங்கியது- திருநள்ளாறு தலத்தில் சனிதோஷம் நீங்கிய நளன் திருக்கொள்ளிக்காடு தலமான இங்கு வழிபட்டபின்னரே நாட்டையும் செல்வத்தையும் அடைந்தான்.  சிறப்பு. காகவாகனத்துடன் ஏர்க்கலப்பையை தாங்கி குபேரமூலையில் சனி சன்னதி. கொள்ளி-நெருப்பு-அக்கினி வழி பட்டது. லிங்கோற்பவருக்கு அருகே பிரம்மா, விஷ்ணு காட்சி சிறப்பு. சனிபகவான் தரையில் வீழ்ந்து வணங்கினான். -பொங்குசனீஸ்வரர் சனி மகாலட்சுமி ஸ்தானத்தில் அருள். சனி ஆட்சியின் போது வீரியத்தை குறைத்து அருள் பெற சனிக் கிழமை வழிபாடு. சனியின் குரு பைரவரின் நேர் பார்வையில் சனி. ப வடிவில் கிரகங்கள். ராமர்-எள் தர்ப்பணம் செய்த தலம். கிரகதோஷங்கள் நீங்கும். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். குருக்கள்  திருத்தெங்கூரில்- அழைத்து செல்லவும்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12799205
All
12799205
Your IP: 172.69.63.58
2019-09-22 12:16

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg