gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நீ உலகின் அழகை தரிசிக்கும் போது நலமுடன் திகழ்கின்றாய்!

தமிழ் மாநில கோயில்கள்

KANAGAMALAI-MURUGAN/கனகமலை-முருகன்/கனகாசலக்குமரன்+பெ

செல்லும் வழி: எழுமாத்தூர்-கண்டிக்காட்டு வலசுசாலை-3
தகவல்கள்:

ஊர்:கனகமலை+பெ.கனககிரி,கனகாசலம்,பொன்மலை,பொதிமாமலை. 
மூலவர்: ஸ்ரீகனகாசலக்குமரன்.வள்ளி,தெய்வானை
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆதிவெங்கடேசப் பெருமாள்-மாயவர், ஸ்ரீசப்த கன்னியர்கள், இலந்தைமர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநாகர்கள், ஸ்ரீவனவள்ளி, ஸ்ரீகஜவள்ளி தனிச்சன்னதி, ஸ்ரீஅருணகிரிநாதர்.
மரம்:
தீர்:
தி.நே-08-12-முக்கிய தினங்களில் 0730-1630

 

சிறப்புகள்:

அகத்தியமுனி அறிவுரைப்படி புலிப்பாணிசித்தர் பத்தரைமாற்றுத் தங்கத்திற்காக மலையைக் குடைந்தபோது ஏழரை மாற்றுத்தங்கம் கிடைத்தது. ஏழரைமாற்றூர்- ஏழரை மாத்தூர்- மருவி எழுமாத்தூர் என்றானது.

கனகம்- தங்கம், அசலம்- மலை. தங்கத்தைதந்த மலை கனகாசலம். சிறிது தூரம் படிக்கட்டுகள். சிறிது மண்பாதை.

தை விழா. செவ்வாய் சிறப்பு வழிபாடு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-16

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17761071
All
17761071
Your IP: 172.69.63.253
2020-07-05 21:54

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg