gurji

குருஜி - வைரவாக்கியம்

நீங்கியபின் மண்ணையும் விழுங்கும் மறக்கலாமா.!

தமிழ் மாநில கோயில்கள்

DINDIVANAM-SIVAN/திண்டிவணம்-சிவன்/திந்திரிணீஸ்வரர்

செல்லும் வழி: செஞ்சிசாலை-25
தகவல்கள்:

ஊர்:திண்டிவணம்
இறைவன்:திந்திரிணீஸ்வரர்
இறைவி:மரகதாம்பிகை
பிறசன்னதிகள்:பஞ்சலிங்கங்கள்
7நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்.
மரம்-புளி
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

பிரம்மனிடம் வரம்பெற்ற தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி அரக்கர்கள் தேவர்களை துன்புறுத்த ஈசன் புதிய தேர் உருவாக்கி செல்ல வழியில் அச்சுமுறிய விநாயகரை வணங்கி சென்று திரிபுரத்தை அழித்தார்.

அரக்கரிடையே  பூவாக தோன்றிய லிங்கம் அரக்கத்தன்மையை அழித்து சிவாக்னி சுடர்விட அதை ஆரத்தழுவி கொண்டனர் இருவர். திண்டி, முண்டி என பெயரிட்டு துவாரபாலகர் களாக்கினார்.

திந்திரிணி- புளீயவனம்- திண்டிவணம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-43

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

09591906
All
9591906
Your IP: 172.69.62.51
2018-12-19 02:38

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg