குருஜி - வைரவாக்கியம்

உலகில் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை, என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVIKULAM-SIVAN/திருவிக்குளம்-சிவன்/பாசுபதேஸ்வரர்.தி.த-56+மு

செல்லும் வழி: அண்ணாமலைநகர்.சிதம்பரம்
படம்: Sri Pasupatheswarar temple_chidambaram
தகவல்கள்:

ஊர்:திருவிக்குளம்.தி.த-56+மு.திருவேட்களம் 
இறைவன்:பாசுபதேஸ்வரர்,பாசுபதநாதர்
இறைவி:சற்குணாம்பாள்,நல்லநாயகி 
பிறசன்னதிகள்:ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்-மயில்மீது
நிலைராஜகோபுரம்
தீர்-கிருபாகடாட்ச
மரம்-மூங்கில்.
தி.நே

சிறப்புகள்:

அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளியதலம். ஞான சம்பந்தர், அப்பர், நாரதர் வழிபட்டது. தூணில் சிற்பங்கள். பாசுபதம் பெற அர்ச்சுனன் தமிருக்க அதைகெடுக்க துரியோதனால் அனுப்பப் பட்ட மூகாசூரன் பன்றி வடிவில் வர சிவன், அர்ச்சுனன் அம்பெய்த யார் அம்பு என்ற போரில் வில் ஒடிய அர்ச்சுனன் ஒடிந்த வில்லால் சிவனை அடித்த தழும்பு லிங்க மேனியில்.  வைகாசி விசாகம் உற்சவம். பதவி, படிப்பு முன்னேற்றம், எதிரி பயம் நீங்க வழிபாடு. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(174)- பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5359691
All
5359691
Your IP: 172.68.65.10
2018-04-25 08:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg