குருஜி - வைரவாக்கியம்

முதுமை வருவதற்குள் ஓர் உடலில் எத்தனை சாவுகள். குழந்தைப்பருவம், வாலிபப் பருவம், நடுவயது பருவம் என நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKACHUUR-SIVAN/திருக்கச்சூர்#சிவன்/விருந்திட்டஈஸ்வரர்.தி.த-26+மு

செல்லும் வழி: சிங்கப்பெருமாள்கோவில்-3
தகவல்கள்:

ஊர்:திருக்கச்சூர்#தி.த-26+மு கச்சபவூர், ஆலக்கோவில், ஆதிகாஞ்சி, ஆதிகச்சபேகம், தியாகராஜசுவாமி கோவில்
இறைவன்:விருந்திட்டஈஸ்வரர், விருந்திட்டவரதர், கச்சபேஸ்வரர், இரந்திட்டஈசர்
இறைவி:அஞ்சனாஷிஅம்மை
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள் வள்ளி, தெய்வானையுடன் , ஆமைவடிவில் திருமால், அமுதத்தியாகர்
முகப்புவாயில்
தீர்-கூர்ம-ஆமை
மரம்-ஆல்
தி.நே.09-12,17-20.

சிறப்புகள்:

#30122005-குருஜி பயணித்தது(2)

அமிர்தம் கடையப் பட்டப்போது மந்திரமலையைத் தாங்க வலிமை வேண்டி பெருமாள் ஆமை வடிவில் வழிபட்டது- கச்சபேசுவரர். (கச்சப-ஆமை)-கச்சபவூர் மருவி கச்சூர். சுந்தரர் பசியால் வாடி மயங்கி அமர்ந்திருக்க அந்தனர் வடிவில் இறை பிச்சை எடுத்து சுந்தருக்கு அமுதிட்ட தலம்-இரந்திட்டவரதர், விருந்திட்ட ஈசன். அமுதத்தியாகர். சுந்தரர் தம்முடன் இருந்த அனைவருக்கும் உணவை பகிர்ந்தளிக்க அந்தனர் மறைய வந்தது இறை என உணர்ந்து பாடல் பாடினார். கச்சூர்- ஆலக்கோயில்,  முதலில் ஆலக்கோயில் பின் மருந்தீஸர் தரிசனம். மாசி திருவிழா. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். ஐயர்அருகில். திருப்புகழ் வைப்புதலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-38

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5359768
All
5359768
Your IP: 172.68.65.10
2018-04-25 08:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg