gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மீண்டும் மீண்டும் ஆசை கொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் எல்லாம்

தமிழ் மாநில கோயில்கள்

THIRUTHURAIYUUR-SIVAN/திருத்துறையூர்#சிவன்/சிஷ்டகுருநாதேஸ்வரர்.தி.த-47+மு+அ-94

செல்லும் வழி: பண்ருட்டி,அரசூர்சாலை-10+ கருப்பூர்சாலை-5, கண்டர்கோட்டை-5
தகவல்கள்:

ஊர்:திருத்துறையூர்#தி.த-47+மு+அ-94.திருத்தளூர்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசிஷ்டகுருநாதேஸ்வரர்,ஸ்ரீபசுபதீஸ்வரர் 
இறைவி:ஸ்ரீசிவலோகநாயகி, ஸ்ரீபூங்கோதைநாயகி, ஸ்ரீஅஷ்டபுஜபத்ரகாளி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீரிஷபாரூடர். ஸ்ரீசூரியன், ஸ்ரீராமர், ஸ்ரீவீமன், ஸ்ரீஅகத்தியர் லிங்கங்கள்.  ஸ்ரீஆதிகேசவபக்தவத்ஸப் பெருமாள், ஸ்ரீமுருகன்-வள்ளி, தெய்வானை. 
முகப்புவாயில்.
2காலவழிபாடு
மரம்-கொன்றை.
தீர்-சூரிய,
தி.நே-0600-0900,1700-2000







சிறப்புகள்:

#20062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது

சுந்தரார் தவநெறி பெற்ற தலம். சுந்தரரை இறைவன் கிழவடிவில் ஆட்கொண்டது கிழப்பாக்கம் (துறையூர் அருகில்) அஷ்டபுஜபத்ர காளி சந்நிதி சிறப்பு. வைகாசி விழா. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். ஐயர் அருகில்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17218037
All
17218037
Your IP: 162.158.78.104
2020-06-05 05:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg